Sarvam Sakthi Mayam 9

Advertisement

Sundaramuma

Well-Known Member
உண்மையா இருந்தா இப்படி ஒரு சிட்சிவேஷன் அவ தனியா‌ சந்திச்சிருக்க மாட்டா உமா
Mostly பிரிவு இருக்கும்
Moral போகாது சொல்லிட்டாங்க......
So அர்ச்சு ரிஷப் marriage not possible......

Something going to happen tonight......
?????
Marriage இருக்காது ....ரைட் ....
நமக்கு யாரு ஹீரோ heroine முன்னமே தெரியுது ....அப்படி இல்லாம ஹீரோ யாருன்னு தெரியாம யோசிச்சு பார்த்தேன் ....
 

Joher

Well-Known Member
Athaan kanneer nenjukkulla poche;)
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் புரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
 

kayalmuthu

Well-Known Member
அர்ச்சனா இந்த பேச்சு கல்யாணத்துக்கு முன் அவ அம்மாவிடம் பேசிருந்தால் யாருக்கும் நஷ்டம் இல்ல...
இப்போ வல்லபன் வாழ்க்கை
...
அர்ச்சனா too much taking..
அவளின் தவறு புரியவே இல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top