SriMalar
Well-Known Member
Buffet தானே. முதல்லஐலலயே அச்சு பணம் கட்டியிருப்பா....?ஏற்கெனவே treasurer 14000K தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க......
இந்த பொண்ணு வேற வேணாமனு ஓடி வந்துட்டு இப்போ பெரிய hotel கூட்டிட்டு வந்துடுச்சு...... அதான்......

அது வரட்டும்..பணமா!!!
பொண்ணே வரும் பா
11₹ முடிஞ்ச காசு வீணா போகாது...
thanks dear MM mam...
சாப்பிட்டீங்களா...ஒரு சொல்..
போதும்...
நிறைவா இருந்தது...
அரசி..துளசி.. வழி அர்ச்சனா வருவாள்...
கண்ணீர் வர வைத்த வல்லபன்
வாழ்க வளமுடன்