Announcement to Writers

Advertisement

Joher

Well-Known Member
Dear MM ,

வம்பு தும்புக்கெல்லாம் நேரமில்ல...
publish லெவல்-க்கு பெரிசா ஒன்னும் எழுதி சாதிக்கல.
ஐடியா வந்தா கண்டிப்பா ரூல்ஸ் கடைபிடிப்பேன்..

நேர்மையா இருக்கிறவங்களுக்கு...
நாளை நமதே ; நாற்பதும்.. சே சே ... [;);):p நியூஸ் தாக்கம்]
நாளன்னிக்கும் நமதே..

விடுங்கஜி...

இது site தான்.......

Mike set போட்ட மேடை இல்லை........

நாளான்னிக்கு அடுத்து நாள்?????
 

Suvitha

Well-Known Member
எல்லா எழுத்தாளர்களுக்கும் தன்னுடைய ஒரு நாவலாவது புத்தக வடிவில் கையில் தவழ வேணும் என்கிற ஆசை இருக்கும்.அதுக்கு பாதை அமைத்து குடுப்பது போல இருக்கிறது மல்லி உங்கள் அறிவிப்பு.
 

Joher

Well-Known Member
எல்லா எழுத்தாளர்களுக்கும் தன்னுடைய ஒரு நாவலாவது புத்தக வடிவில் கையில் தவழ வேணும் என்கிற ஆசை இருக்கும்.அதுக்கு பாதை அமைத்து குடுப்பது போல இருக்கிறது மல்லி உங்கள் அறிவிப்பு.
சுவிக்கும் ஆசை வந்துடிச்சி போல.....
 

malar02

Well-Known Member
MM,
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

படித்தவுடன் உங்களுடன் இணைத்து இதுதான் நினைவு வந்தது

கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா
F:பால ஊத்துடா கூழ ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டிகிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வைச்ச தேங்காயுல பூஜைபண்ணுடா…. இந்த பாட்டுக்கு ஆடலாம் MM:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top