மாயவனின் மலர்க்கொடியாள்-4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய், வீணாய்ப்போன சதீஷ்?
நீயெல்லாம் ஒரு பெரிய
அதிகாரியாடா?
நீயெல்லாம் ஒரு வாத்தியாராடா?
வந்த இரண்டாம் நாளே
ஸ்டூடென்ஸ்ஸோட உயிருக்கு
உலை வைக்கிறியே?

நிச்சயம் அந்த மூட்டை
70/எழுபது கிலோவுக்கும்
அதிகம் போலவே?
குரூர மனம் படைத்தவனாக
இருக்கிறானே, இந்த சதீஷ்?

இவனெல்லாம் மேஜர்-ன்னு
சொல்லிக்கவே லாயக்கில்லை
ஜீவா விழுந்ததும் பார்த்து
பரிதாபப்படாட்டியும் சதீஷ்
கேப்மாறி, பெயிலுங்கிறானே?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆதி மலர் சந்திக்கும் இடம் சூப்பர்.... மேஜர்தான் கொஞ்சம் டேமேஜ் பண்ணுறார்... கதையை நல்லா கொண்டு போறிங்க சகோதரி வாழ்த்துக்கள்:):):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜீவா விழுந்த விஷயம்
பிஸி-க்கு போய் கண்டிப்பாக
பிரச்னையாகப் போகுது
ஆதித்யாவுக்கு கொஞ்சம்
கூடுதல் பொறுப்பு கொடுத்து
சதீஷின் வயிற்றெரிச்சலை
பிஸி, அதிகமாக்கப் போறாரோ?

என்னப்பா அப்டேட் ரொம்பவும்
சின்னதாக இருக்கு
ஹி... ஹி... ஹி................
சட்டுன்னு முடிஞ்சா மாறி
இருக்கே, கற்பகம் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top