E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
Naan migavum ethir parthu irundha oru episode.
Varshini- in
ilamai paruvam eppadi -nu oru sila varigalil romba theliva padam pitidhu
kaatiya oru episode. As usual your writing is mesmerizing. Hats off:):):):)

Ellorum
ivvalo nalla parthukittum yen Varshini thanaiya unarndha-nu manasula
ooditae irundhadhu. you answered it very beautifully........
Vandha vaa varatta poo ennum Thatta....
Rajaram sonna mattum seiyum Kamalamma....
Thangai than but
appavin ponnu..... Murali
18
vayasukku appuram , Murali pola than ennakku neeyum-nu sonna ..... Padhu
no wonder, she felt very lonely.

Maamiyar and
marumagal conversation simply magical.......
Varshini-
ku uravugal theriyadhu but manidhargalin unarvugali maddikka theriyum endru
sonnadhu nijamana oru situation. oru nimidathula Malar amma-voda aathangathai madtidara....
that scene simply superb...... again hats off:):):):)

Then first bed room scene......
Eshwar's sincere words. adhu than avalai avanai theda vaikkudhu.
then second bedroom love scene......
one of the beautiful love scenes ever( compared to your other books)

wonderful and brillant episodes.
Thank you very much Mallika:):):):):):)

Umaaaaaaaaa,wonderful and brilliant analysis.
இப்பவும்,உங்க கமெண்ட்ஸ் படிக்கிற வரைக்கும்,என் மனதிலும்
ஏன் அவள் தன் உறவுகளிடம் பற்றில்லாமல் இருந்தால் என்று ஓடிக் கொண்டே
இருந்தது.
தாத்தா,கமலம்மா,முரளி மற்றும் பத்து பற்றிய உங்களின் ஒரு
வரி விமர்சனம் மூலம் நான் தெளிவானேன்.
Thank you .
 

Adhirith

Well-Known Member
Hi mam
வழக்கம் போல் இந்தப்பகுதி மிகவருமையாக இருந்தது,வர்ஷினிக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருக்குது ,மனிதர்களை அடுத்தவர்களின் நிலையில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மையும் இருக்கின்றது,ஆனால் இதுவரை தனக்கேதனக்கான எந்த உறவுமில்லை,தனக்கானவன் தன்னனச்சுற்றி இருக்கவேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்று வர்ஷினி ஈஸ்வரிடம் கூறியுள்ளார்,இப்போதான் இவர்கள் தங்களை மெல்லமெல்ல புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றார்கள்,ஆனால் ஈஸ்வரின் முதல்காதல் தெரியவரும்போது,அதுவும் ஐஸ்வர்யாவை ஈஸ்வர் துரத்தி துரத்தி காதலித்தது தெரியவந்தால் வர்ஷினி இதே பொறுமையுடன் இருக்கமட்டார்,சும்மாவே பெண்களுக்கு கணவன் இன்னொரு பெண்ணை ரசனையுடன் பார்த்தாலே வீட்டில் பிரளயமே வெடிக்கும்,அதுவும் காதலித்தார் என்று தெரிந்தால் அதுவும் வர்ஷினி நினைப்பது தனக்கானவனுக்கு தானே உலகமாயிருக்கவேண்டுமென்பது அவரின் மிகப்பெரிய விருப்பம் ஏன் கனவு என்றுகூட சொல்லலாம்,ஈஸ்வர் ஐஸ்வர்யா விடயம் தெரியவரும்போது அதனை வர்ஷினியால் தாங்கமுடியாது,நிச்சயம் முதலில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்த வர்ஷினி அந்த நேரத்தில் இருக்கமாட்டார்,ஈஸ்வருக்கு அப்போ இருக்குது.
நன்றி
Aravin22

"எல்லாவற்றையும் புரிந்துக் கொள்ளக்கூடிய வர்ஷ். அந்த சமயத்தில் அப்படி இருக்க மாட்டாள்"
You said superbly.
Yes, அவன் தனக்கே தனக்கானவன் என்று கர்வம் கொண்ட அவள் மனது
மிகவும் காயப்படும்.
Definitely,it will hurt her .
To what extend? Let us have to wait.
 

Adhirith

Well-Known Member
yes. Prachanai than varum......
so far Eshwar side no guilt or remorse. Ranaji than guilty-ya feel pannara.
Eshawar indha ep-la enkita vandhu Alaznum-nu sollaran.
my thoughts .....
appo Ish visayam therinju Varshini kannil irundhu kanneer varappo than avanukku than seidha seyalin muzlu
teeviram theriyumaoo. ava kaneer than avanukku niraya vunartha poogudha.....

"Un Kannil Neer Vazhinthaal
En Nenjil Uthiram Kottuthadi
Un Kannil Neer Vazhinthaal
En Nenjil Uthiram Kottuthadi..
En Kannil Paavai Andro
Kannamma Enuyir Ninnathendro..
Un Kannil Neer Vazhinthaal
En Nenjil Uthiram Kottuthadi..


Unnai Karam Pidithaen
Vaazhkkai Olimayamaanathadi
Unnai Karam Pidithaen
Vaazhkkai Olimayamaanathadi
Ponnai Mananthathanaal Sabaiyil
Pugazhum Valarnthathadi.."

அதாரு, உதாரு தலய ,பிரஸ்டீஜ் பத்மநாபனாக மாத்தீட்டீங்களே,உமா.
:D:p:rolleyes:
 

Adhirith

Well-Known Member
ஈஸ்வருக்கு முதல் முலாம் பூச்சு பூசியாகிவிட்டது ... ஒரு ஷெட் குறைந்து இருக்கிறது. Yes :):):):)
மகன்களுக்கு சமைக்க தெரியும் என்பதை வீட்டுக்கு மருமகள் வந்த பின்பு தான் அம்மக்களுக்கு தெரிகிறது..
கன்னி ராசில கௌவுண்டமணி சொல்ற உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும் டயலாக் ஞாபகத்துக்கு வருது மலர் ஈஸ்வர் உரையாடல் . Hahaaaaaa....... unmaithan. yen ammakalukku therivathilai-nu enakku puriyavae mattenguthu pa.
இதனை நாட்களாக ஈஸ்வரின் கட்டுப்பாட்டில் வர்ஷிணி இருந்தாள் இப்போ நிலைமை சற்று மாறியிருக்கிறது .... yes. shifting slowley.....
kanukku theriya oru maya valai........ i am picturing it.... heheeeee;););););)


நான் செலக்ட் பண்ணின ஜஸ்வர்யா விடுத்து
இன்னும் ஈஸ்வர் நினைவடுக்குள் ஐஸ்வர்யா சுழன்றுக் கொண்டு தான் இருக்கின்றாள்...........
Idhu varanum. avan Ish-i marakka koodadhu........ REMORSE.... REMORSE......

மல்லி, ரொமான்ஸை எழுத்து வடிவில் கூடுதலில்லாமல் குறைவு இல்லாமல் ஓரு மெல்லிய நூலிழையில் சரளாக தூவி இருக்கிறீர்கள்.
ஆனா ஜாஸ் மைண்ட் வாய்ஸ் ல ஈஸ்வர் க்கு இந்த ரொமான்ஸ் சீன் எல்லம் ஓவர் ... ஆனாலும் மல்லி உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது, எல்லா கதையிலும் 5, 8 வருஷம்னு பிரிச்சி விட்ருவீங்க லவ் பண்றவங்களை ஆனால் இங்கே ஒரு வருஷம் அதுவும் பிரிவு கணக்குல சேராத கணக்கு அது. ஜாஸ் க்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் ;);)
Gyagabaga paduthidaatheenga pa. 5-8 years ippo than marandhu irukkanga
இன்னும் 15 எபி ..... புது வருடத்துக்கு புதுக் கதை எதிர்பார்கலாமா

Mental manadhil varudhu
Awesome Jass:):):):):)

Jass,அவனை தற்சமயம் என்ஜாய் பண்ண விடுங்கள்.
இன்னும் 15 எபி இருக்கு.
நீங்க (நானும்) விரும்பும் பதிலை,மல்லி கண்டிப்பாக தருவாங்க.
:p:D
 

jass

Well-Known Member
Jass,அவனை தற்சமயம் என்ஜாய் பண்ண விடுங்கள்.
இன்னும் 15 எபி இருக்கு.
நீங்க (நானும்) விரும்பும் பதிலை,மல்லி கண்டிப்பாக தருவாங்க.
:p:D
Waiting thaan naan athuvum aarvama iruken...

எனக்கனமோ வர்ஷினிக்கு ஐஸ் விஷயம் தெரிஞ்சா ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டான்னு தோணுது.
அமைதியா இருந்து அவனை கொல்லுவானு தோணுது...
அப்புறம் போய் தொலைன்னு ஏத்துக்கவா ... இந்த பொம்பள புள்ளைங்களே இப்படி தான் எசமான் ...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருவா வரும்
அரிவாளா...அப்படி உணர்வுகளை வெளிப்படுத்திட்டால் தான் பரவாயில்லையே...மனதளவில் ரெம்ப நொந்து விடுவாளா...விஸ்வரூபம் எடுப்பாளா ...தனக்குன்னு ஒரு முகவரி வச்சிக்கிடுவாளோ....ஈஸ் மனைவி என்பதை விட ...அப்பா மூளை.. ...இவளுக்கு தானே..வர்ஷூ கணவனாகனும் அவன் கர்வமும் உடையுமோ....

அடேய் ஈஸ் ..என் கதையை யோசிக்க விடமாட்ட போல....o_Oo_O
 

jass

Well-Known Member
Ranjani Guilty- ya feel pannura. Eshwar enngavum guilty- ya feel panninana???

Avan guilty ah feel pannuvan kandipa athuvum Varshini moolama....
Varshini vaarthaigalai sithra vidura aal illai athe samayam eshwarai kollum shakthi avaloda silence kku irukku....

Neenga sonna remorse entha alavukku Eshwar feel pannuvann theriyathu... aanal avanuku manathil oru periya adi undu.. naan antha epi kku waiting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top