E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

jass

Well-Known Member
ஈஸ்வருக்கு முதல் முலாம் பூச்சு பூசியாகிவிட்டது ... ஒரு ஷெட் குறைந்து இருக்கிறது.
மகன்களுக்கு சமைக்க தெரியும் என்பதை வீட்டுக்கு மருமகள் வந்த பின்பு தான் அம்மக்களுக்கு தெரிகிறது..
கன்னி ராசில கௌவுண்டமணி சொல்ற உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும் டயலாக் ஞாபகத்துக்கு வருது மலர் ஈஸ்வர் உரையாடல் .
இதனை நாட்களாக ஈஸ்வரின் கட்டுப்பாட்டில் வர்ஷிணி இருந்தாள் இப்போ நிலைமை சற்று மாறியிருக்கிறது ....

நான் செலக்ட் பண்ணின ஜஸ்வர்யா விடுத்து
இன்னும் ஈஸ்வர் நினைவடுக்குள் ஐஸ்வர்யா சுழன்றுக் கொண்டு தான் இருக்கின்றாள்...........

மல்லி, ரொமான்ஸை எழுத்து வடிவில் கூடுதலில்லாமல் குறைவு இல்லாமல் ஓரு மெல்லிய நூலிழையில் சரளாக தூவி இருக்கிறீர்கள்.
ஆனா ஜாஸ் மைண்ட் வாய்ஸ் ல ஈஸ்வர் க்கு இந்த ரொமான்ஸ் சீன் எல்லம் ஓவர் ... ஆனாலும் மல்லி உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது, எல்லா கதையிலும் 5, 8 வருஷம்னு பிரிச்சி விட்ருவீங்க லவ் பண்றவங்களை ஆனால் இங்கே ஒரு வருஷம் அதுவும் பிரிவு கணக்குல சேராத கணக்கு அது. ஜாஸ் க்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் ;);)
இன்னும் 15 எபி ..... புது வருடத்துக்கு புதுக் கதை எதிர்பார்கலாமா
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pon suuu....நீங்க தீர்க்கதரிசி :)...ஒருவேளை ஒரு ரைட்டர் மனசு இன்னுனோரு ரைட்டர் க்கு தெரியும் போல:p:p:D

ஐ ...........நான் சொன்னது சரியா போச்சா .....
girl-happy-dance-smiley-emoticon.gif

இருந்தாலும் உமா .........உங்களுக்கு லொள்ளு .....
cute-3d-smiling-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காலையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தேன் மல்லி.
ஆனாலும் miss பண்ணிட்டேன்.


செம மல்லி.
வெல்பவள் அவளே.
வெல்லணும் .
வெல்லட்டும்.


டேய் ,ஈஸ் ..............உன்னை என்ன செய்தால் தகும் ? இன்னும் ஐஸ் ன்னு ......உனக்கு அடி கன்பார்ம் .............

தன்னை மட்டும் லவ் பண்ணுற ன்னு .......கொக்கி வைக்கிறீங்களே மல்லி.
ஏற்கனவே அதிக வலி அனுபவித்தவள்.இன்னுமொரு வலி வேண்டாம் ப்ளீஸ்.


மவனே , உன் லவ் மேட்டர் ,வர்ஷுக்கு தெரிய விட்ட ,தேடி வந்து உதைப்பேன், வர்ஷு அடிக்காவிட்டால் .............நீ மல்லி கையப் பிடிப்பியோ ,காலைப் பிடிப்பியோ, வர்ஷு வருந்த கூடாது அம்புட்டுதேன் .....அவங்களிடமும் சரண்டர் ஆகு.
 

Adhirith

Well-Known Member
ஈஸ்வருக்கு முதல் முலாம் பூச்சு பூசியாகிவிட்டது ... ஒரு ஷெட் குறைந்து இருக்கிறது.
மகன்களுக்கு சமைக்க தெரியும் என்பதை வீட்டுக்கு மருமகள் வந்த பின்பு தான் அம்மக்களுக்கு தெரிகிறது..
கன்னி ராசில கௌவுண்டமணி சொல்ற உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும் டயலாக் ஞாபகத்துக்கு வருது மலர் ஈஸ்வர் உரையாடல் .
இதனை நாட்களாக ஈஸ்வரின் கட்டுப்பாட்டில் வர்ஷிணி இருந்தாள் இப்போ நிலைமை சற்று மாறியிருக்கிறது ....

நான் செலக்ட் பண்ணின ஜஸ்வர்யா விடுத்து
இன்னும் ஈஸ்வர் நினைவடுக்குள் ஐஸ்வர்யா சுழன்றுக் கொண்டு தான் இருக்கின்றாள்...........

மல்லி, ரொமான்ஸை எழுத்து வடிவில் கூடுதலில்லாமல் குறைவு இல்லாமல் ஓரு மெல்லிய நூலிழையில் சரளாக தூவி இருக்கிறீர்கள்.
ஆனா ஜாஸ் மைண்ட் வாய்ஸ் ல ஈஸ்வர் க்கு இந்த ரொமான்ஸ் சீன் எல்லம் ஓவர் ... ஆனாலும் மல்லி உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது, எல்லா கதையிலும் 5, 8 வருஷம்னு பிரிச்சி விட்ருவீங்க லவ் பண்றவங்களை ஆனால் இங்கே ஒரு வருஷம் அதுவும் பிரிவு கணக்குல சேராத கணக்கு அது. ஜாஸ் க்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் ;);)
இன்னும் 15 எபி ..... புது வருடத்துக்கு புதுக் கதை எதிர்பார்கலாமா

இன்னு............ம் 15 எபி இருக்கு. எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.
:D:rolleyes::p
 

sindu

Well-Known Member
Malli don't shorten the story because you want to finish before December. It's fine even if you continue after mental manathil.

When Ashwin will come??? So we'll get confession about why he did so?? Is he planning to do something else too??

Rajini Padhu pending

Varsh knowing about Ish also pending

Just 10_15 is very less

As usual lovely update malli
 

jass

Well-Known Member
இன்னு............ம் 15 எபி இருக்கு. எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.
:D:rolleyes::p
Yes......
5 epi Ashwin avanala vara prichanaigal
3 epi Ranjani Padhuku
1 epi Aish
3 epi varshu kita adi vangura esh
2 epi samathanam
1 epi all is well
Epilogue irukumnu ninaikiren...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top