Nice savee ka....ruban romba paavam than aalalukku pottu thakkaraanga
Thanks da Gomes...
Nice savee ka....ruban romba paavam than aalalukku pottu thakkaraanga
Enna thaan FB la nadanthurukkum
அது அவ்வளவு பெரிய கதை எல்லாம் இல்லை பாத்தி... பெரிய டான் எல்லாம் இல்லை குட்டி டான் தான்...
Even I have the same doubt..என்னையா இது...... எல்லோரும் குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி, ரூபன் தப்பு செய்திருப்பான்னே நினைக்கிறாங்க........
ரூபனின் அண்ணன் ஏன் எதையுமே கண்டுக்க மாட்டேங்கிறான்....தப்பு அவனிடமா........ரூபனும் அவனின் அண்ணனும் பார்ப்பதற்கு ஒரே சாயலா....சவீ