Saveetha Murugesan's Mullai Vendan 18

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எல்லாம், இந்த சவீதா டியர்
பண்ணும் வேலைதான்
எனக்கு, நல்லா தெரிஞ்சுப்
போச்சுப்பா

அங்க சுத்தி இங்க சுத்தி நீங்க என் கிட்ட தானே வந்து நிப்பீங்க எப்பவும் சொல்லுங்க சொல்லுங்க நான் தான் காரணம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே, இந்த யாழ் வேந்தனுக்கு
லவ்ஸ் பண்ணவேத் தெரியலைப்பா,
மைதிலி மணிவண்ணன் டியர்
மகிழ் வேந்தனிடம், கொஞ்சம்
ட்யூஷன் அனுப்புங்கப்பா,
சவீதா டியர்

வேந்தனுக்கு லவ்ஸ் பண்ணத் தெரியாதது ஒரு குத்தமாய்யா... பாவம்யா எங்காளு... டியூஷன் போய் கத்துக்கற அளவுக்கு அவன் சொங்கின்னு நினைச்சுட்டீங்களா... வேந்தா பொருத்தது போதுமடா பொங்கி எழு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Parra vasanthamullai ku kooda romance varum pola....
Only pasi mattum than varum ninaichen.. hehehe....:D

நன்றி டியர்...

ரொமான்ஸ்ஆ அது எப்போ வந்துச்சுடா சொல்லவே இல்லை... நீங்க கூட அதை உண்மைன்னு நம்பிட்டீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top