wow!
Dhatchayini Aunty is the கலியுக ஜான்சிராணி.
குருவுக்கு ஏற்ற மாமியார்.
க்ரிஷ்ணமுர்திக்கு ஏற்ற சம்மந்தி.
Thanks VJ. You are truly a great writer. Your flow of words and sentences, tricks of the trade world, respectable romance--
எல்லாமே படிப்பவர்களுக்கு விருந்து.
நன்றி! நன்றி! நன்றி.
கதையை சீக்கிரம் முடித்துவிடுவீர்களே என்று கவலை வந்து விட்டது.
God Bless you!
இப்போது போய் மனது நிம்மதியுடன் சாய்ராம் அஷ்டோத்திரம் சொல்லலாம்.
நன்றி.