Velviyil Veezhntha Maname - 18

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi ponsma..
Nice epi..
11 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட ஆசிரியர் திட்டினார் தற்கொலை என்று செய்தி பார்த்தேன்:(அதன் தாக்கம் உங்கள் வரிகளிலும் இருக்கு..
சிவன் வாய்மொழியில்:)
சும்மா சீன் காட்டியிருக்காங்க சிபி டாக்டர் குரூப்...ஆபத்து இல்லையே...நல்லது..
மலர் அப்பாவும் சம்மதம் சொல்லிட்டார்..
நன்றி.
நன்றி மணி..
அந்த செய்தியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கு...ஆசிரியராக வருத்தமும் கூட..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மேல் மட்டத்தில்,
செல்வாக்கான இளைஞன்
நிறைய தொழிற்சாலைகளை,
லாபகரமாக நடத்துபவன்=னா,
அப்போ சிவன், பெரிய
பணக்காரனா பா,
பொன்ஸ் செல்லம்?
கூட்டுறவு தொழிற்சாலைகள்...சர்க்கரை ஆலைகள் போன்று ....சிவன் போல பல இளைஞர்கள் தான் இயற்கையை மீட்க முயலுகிறார்கள்...மரம் நடுகிறார்கள்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான எபி பொன்ஸ்
முக்கிய புள்ளியே தற்கொலைக்கான அறிவுரை தான்
சரியான புள்ளியில் பேசிருக்கான் நம்ம சிவு


சுற்றங்களின் அன்பை
கண நேரம் யோசித்தால்
கனமில்லை வாழ்வினிலே
கண நேரம் மறந்து விட்டால்
காணாமல் போவாய் காற்றினிலே
மீரா கவிதை ..ரெம்ப நாள் கழித்து...சூப்பர்
நன்றி மீரா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்துக்கு அப்புறம் அருணுக்கு இருக்கு.... மலர்ட்ட இருந்து..
உடம்பை தேத்திக்கோ பா, அருணா...
அவள பார்க்க போகாமலா இருக்கே...
:(:p.
அருண் ..இந்த மலரால் ....நீ பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top