MythiliManivannan
Well-Known Member
மணிக்கா...........
கலை......
கலை......
ஹாய் டா கயல்,Pons ma nice ud,,,ma thanjavurla irukka enga veetukku varasollama megalai akka veetukku anuppiringala,,,is toooo bad pons mamm,hi hi hi,,,,arun love panna ponna kuttitu vanthutana,,,,selvi and mugilan rowdy romance enge ma,,,,super ud
ஆம் ......மணிக்கா...........
கலை......
ஹாய் டா,Hi பொன்னுமா..
Super பதிவு..
விசாலி மாற்றம் நிறைவா இருக்கு..
சிவாகூட மாற்றங்களை பேசும் புரட்சி தம்பதிகளா மாறுறாங்க இருவரும்..
நாம் எப்போதும் கொடுக்குற இடத்தில் இருப்போம் என்று சொல்வது அருமை..
ஆனால் அப்படி எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே
நானும் உங்கள் கதையில் வந்துவிட்டேன்..ரொம்ப நன்றி பொன்னுமா....சந்தோசமா இருக்கு..
அருண் தன் காதலிய கூட்டிட்டு வந்துட்டானா...
மித்ரா கவிதையோடு ஆரம்பம்...super..
கேளுடா மைத்தி..மணிக்கா...........
கலை......
அட என்னடா கயல்..Pons ma nice ud,,,ma thanjavurla irukka enga veetukku varasollama megalai akka veetukku anuppiringala,,,is toooo bad pons mamm,hi hi hi,,,,arun love panna ponna kuttitu vanthutana,,,,selvi and mugilan rowdy romance enge ma,,,,super ud
Kkuum....புத்தி சொன்னா கேட்குற ஆளு..இன்னும் புத்தி சொல்லுவேன்னு பயங்காட்டுராள் ...என்னனு கேளுங்க.
கேளுடா மைத்தி..
அக்கா சொல்றாங்க..
மணி மட்டும் சொல்லாம
கேட்க மாட்டான்னு தெரிந்தும் .....புத்தி சொல்ல ரெடி ஆகுற .......உன்னை பார்த்து பயப்படாமல்Kkuum....புத்தி சொன்னா கேட்குற ஆளு..
போங்க பொன்னுமா...
என்னை பார்த்து பயப்படுறா..
நம்ப முடியலையே..
என்னை கலாய்ச்சுட்டு...
பயமாம்..