Idhu yaaru fathikka
நன்றி மணி.செம எப்பி பொன்னுமா...
பேச்சு நடை இந்த எப்பியில் பிரமாதமாக எழுதியிருக்கீங்க....super..
கொம்பனிடம் பேசும்போது செம..
முகிலன் புகுந்த வீடு ஆகப்போறவக கலக்குறாங்க...
அருண் கலாய் செம..
கூட்டுக்குடும்பமாக...
விவசாயம் செய்பவருக்கு பொண்ணு கிடைக்க கஷ்டம் என்பதையும் சொன்னது சூப்பர்..
இந்த பட்டனத்து பொண்ணு சிவாக்கு பொருத்தமா அமையுமா பயமா தான் இருக்கு..
நன்றி மித்ரா ...ஹாய் பொன்ஸ்,
மனம் பேசும் உறவும்,
திருமணம் பேசும் மரபும்,
காலங்கள் மாறினும்
மாறாத கோலங்களே...!
நன்றி
yes ..yes....Ama ama
Idhu yaaru fathikka
நன்றி குழலி.Arun sema character.. Nice epi ponsmma.. Indha kadhaikkalam dhan nalla , lively aa iruku heroine veettai vida