Thannoliyaalin thalaivanivan-23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்...
எல்லோரும் நலமா? இவ்வளவு நாட்கள் தாமதம் செய்ததற்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்... மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.


இத்தனை நாள் காத்திருப்புக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே...

ரொம்ப நாள் கழிச்சு உங்களை சந்திக்க வந்திருக்கேன். அதுவும் கொஞ்சம் வாக்குவாதங்கள் நிறைந்த ஒரு நீதிமன்றக் காட்சியோடு. உங்களோட விமர்சனங்கள் எப்படியிருக்கும்னு தெரியலை! ரொம்ப அவளோடு எதிர்ப்பார்த்து காத்துகிட்டு இருப்பேன்... தவறாமல் பகிரவும்... நன்றி... அடுத்த வாரம் 24 வது பதிவுடன் வருகிறேன்....

http://en.calameo.com/read/0033841896137a0b137d9


நோ தேங்க்ஸ், கீதாஞ்சலி செல்லம்
இப்பொழுது, உங்கள் உடல் நிலை
பரவாயில்லையா, கீதாஞ்சலி டியர்?
இப்போவாவது, இங்கு வந்து இந்த,
''தன்னொளியாளின் தலைவனிவன்''=ங்கிற,
அருமையான நாவலின் பதிவை
கொடுத்ததுக்கு, நான்தான் நன்றிகளை
சொல்லணும், கீத்து செல்லம்
நீங்கள் எப்பொழுதும் நலமுடன் இருக்க,
விநாயகப்பெருமான் எப்பொழுதும்
உங்களுக்குத் துணையிருப்பார்,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொன்னா மட்டும், உங்களுக்கு
பொறாமை வருதே, கீதாஞ்சலி டியர்?
எங்க குருவைப் பார்த்தீங்களா?
தான் பேசினது தப்பு=ன்னு
தெரிஞ்சவுடனே, எங்க ராம்=கிட்டயும்,
உதிம்மா=கிட்டயும் மன்னிப்பு
கேட்டான், பார்த்தீங்கள்ல?
 

banumathi jayaraman

Well-Known Member
அதுதான், அந்த ஆண்மை,
அந்த வீரம், அந்த கெத்து,
அந்த கம்பீரம், எல்லாமே
எங்க குருவுக்குள் அடக்கம்,
கீத்து செல்லம்
சிங்கத் தமிழன்=ல்ல, எங்கள்
குரு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் ராம்குமார், First ஹீரோ=ன்னா,
எங்கள் குரு, செகண்ட் ஹீரோ=ம்மா,
கீதாஞ்சலி செல்லம்
ராம்குமார் and குரு, இரண்டு பேருமே,
சிங்கத் தமிழர்கள்=ல்ல, கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கோர்ட் சீன், சூப்பர்ப் தான்,
கீதாஞ்சலி டியர்
ஆனாலும், அந்த லாட்ஜ்ல,
ராம்குமாரும், குருமூர்த்தியும்,
கரன்தாஸை, வைச்சு வாங்கின
மாதிரி விறுவிறுப்பு இல்லை,
கீத்து செல்லம்
கொஞ்சம் கம்மி தான், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன இந்த ரங்கராஜ் பாண்டியன்,
பெரிய வக்கீலு=ன்னு சொன்னீங்க?
எங்க உதிம்மா, கேட்கிற கேள்விக்கு
பதில் சொல்லவே, இவராலே,
முடியலையே, கீதாஞ்சலி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ரங்கராஜ்=லாம், ஒரு வக்கீல்?
இவரெல்லாம், என்னத்த வாதாடி,
இந்த கரன்தாஸ் என்னத்த தப்பிக்க?
எனக்கென்னவோ கரன்தாஸ்,
தப்பிப்பான்=னு தோணலை,
கீதாஞ்சலி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top