அவனோட fb=யை,
எப்போ சொல்லுவீங்க,
சவீதா செல்லம்?
FB end la than...
அவனோட fb=யை,
எப்போ சொல்லுவீங்க,
சவீதா செல்லம்?
நீங்க நாட்களுக்குப் பிறகான வீராவின் 'ஆச்சி' என்ற அழைப்பு, பக்கத்து வீடு.......சொந்தம்? ஆனால் பிரிவு ஏன்?
super ud mam
Adae adae epidi lam pondatiku makeup potu safe panuran nan sonan la epudi iruka vanga than marriage ku apuram serapa irupanga
Kalyanam superah mudinjudhu...inimae militryum doctorum enna panna poraangalo....waiting....Nice epi savee ka
சூப்பர் பதிவு சவி..
திருமணம் நல்லபடியாக முடிந்தது..
பாட்டியிடம் ஏதோ ரகசியம் இருக்கு..
என்ன அது...ஆச்சி சொன்னதும் உணர்ச்சிவச படுகிறார்.
நன்றி சவி.
nice ud.kalyanam oru valiyai mudinthuvittathu..matravarkalukku ivargal iruvarin tholliayim vittathu..ini ivargalukkulee than ella pikkalum,pidungalum star aga poguthu....ready...start....go....
Hi Savee ka,
Thanks for the episode ka.
Super ud.
ரெண்டு ரெண்டு அகப்பை ரெண்டும் கழண்ட அகப்பை ...... இது தான் ஞாபகத்துக்கு வருது இந்த பதிவு படிக்கும் போது....
Rangi ku mookanangayiru pottachu..but adanguma??
Hi Savee,
Superb ud da...