ஒரு வாரத்திற்கு முன், இனிவேறுவேறுபோர்ஷன்என்றுசொன்னநாளேஅம்மாவைகூட்டிகொண்டுமேல்தளம்தான்சென்றான். குருமூர்த்திக்குகீழ்உள்ளவீட்டைமுழுதும்கொடுத்துவிட்டு, மேலேஇன்னும்இரண்டுரூம்எழுப்பி, வெளிப்புறம்தனியேபடி, வாசல்வைத்து, பூஜையும்செய்துவிட்டான். எல்லாம்ஒருவாரத்திலே.
வீட்டிற்க்குதேவையானது கூட புதிதாகவேவாங்கிவிட்டான். அவனின்இந்தஅதிரடி, வேகசெயலில்குருமூர்த்திக்குஒன்றும்முடியவில்லை. இதைஅவர்எதிர்பார்க்கவும்இல்லை. அவரின்ஆங்காரம், அதிகாரம்எல்லாம்கொஞ்சகொஞ்சமாகசரிந்துகொண்டிருக்க, மனிதர்எப்போதும்வெடித்துகொண்டேதான்இருந்தார்.