அனுவிற்கு தோள் கொடுக்க முடியவில்லை. சாரு, வைதேகியை குருமூர்த்தி நம்பி விடமுடியாது, இவன்மேல்உள்ளகோவத்தில்அவர்களைஏதும்செய்துவிட்டால்..? செய்துவிட்டால்என்னசெய்யகூடியவர்தான்அவர்,
“என்னையேமடக்குறான்.. விடகூடாது, விடமாட்டேன், தேடிபிடிச்சுவலுவானஆளைகூட்டிவந்திருக்கான், ம்ஹூம்.. என்னைமீறிஎதுவும்நடக்ககூடாது..” சிலநொடிகள்உள்ளுக்குள்அவரின்குரூரபுத்தியைதீட்டியவர் முகத்தில் வழி கிடைத்த வெற்றி சிரிப்பு.
மகனைமிகவும்எகத்தாளமாகபார்த்தவர், “சரிநான்இதுக்குஒத்துகிறேன், ஆனாஅதுக்குபதில்இந்தபையன்நான்சொல்றபொண்ணைதான்கல்யாணம்செஞ்சுக்கணும்..” என்றார்.