தனா லோட் ஏற்றி அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தவன், மதியஉணவுநேரம்வரவும், எப்போதும்போலபணம்கொடுத்தவன், குருமூர்த்திரூம்செல்லவிலை. நேரேஅவன்மார்க்கெட்சென்றுஉணவுஉண்டான். அதில்குருமூர்த்திக்குஇன்னும்ஆங்காரம்.
“சரி வாங்க பார்ப்போம்.. போக முடிஞ்சா சரி, இல்லை மாத்திவிடுவோம். அவர் தெரு ஆளுங்க கேட்டா அவரே சமாளிச்சுக்கட்டும்..” என்று அன்பழகன், குருமூர்த்தி உடன் மூன்று ஆட்கள் சந்து வழியாக அங்கு வந்துவிட்டனர்.
குகன் சொன்ன சில நொடிகளிலே இப்படி திடீர் என்று வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்காத தனா, அனு, குகன், பூமிகா நால்வரும் அதிர்ந்து தான் போய்விட்டனர். குகன் தனா பக்கத்திலே நிற்க, பூமிகாவிற்கு வேர்த்தே போனது.