யுவரத்னாஒருபிரபலசட்டக்கல்லூரியில்பட்டப்படிப்பைமுடித்துவிட்டுஅதேகல்லூரியில்தற்காலிகவிரிவுரையாளராகவும்சட்டத்தரணிஒருவரிடம்பயிற்சியாளராகவும்இருக்கின்றாள். ஒன்பது மாதங்கள் இருக்கும்! அவளும்அவளதுகல்லூரித்தோழியும்வாரஇறுதிநாளொன்றில்ஷாப்பிங்க்என்றுகிளம்பியபோதுபாதைமுழுதும்வாகனநெருக்கடியின்காரணமாகவாகனங்கள்நிறைந்துஇருந்தது. இவர்களின்இருசக்கரவாகனத்தைசெலுத்தும்அளவுகூடஇடைவெளியில்லாமல்மக்களும்வாகனக்களும்நிறைந்திருக்கவாகனத்தில்கையைஊன்றியபடியேஎக்கிபார்த்தவளின்கண்களின்அவன்விழுந்தான்.