இதயக் கூட்டில் அவள்
இறுதி அத்தியாயம்
வெற்றி கைகால் கழுவி உடை மாற்றி வந்தவன், கட்டிலில் உறங்கும் பிள்ளைகளை ஒருமுறை பார்த்து விட்டு, கீழே மெத்தையில் மனைவியுடன் படுத்துக் கொண்டான்.
உறக்கமில்லாமல் இருந்தாலும் இருவருமே களைப்பாக உணரவில்லை. எதோ பெரிய இடரை கடந்து வந்தது போல உணர்ந்ததால்… அருகருகே நெருங்கிப் படுத்து பேசிக் கொண்டு இருந்தனர்.
“விக்ரம் சொல்றது சரிதான். உங்களுக்கு மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா? இப்படித் தனியா நின்னு அவங்களை அடிச்சிருக்கீங்களே, அவங்க உங்களை எதாவது பண்ணி இருந்தா?”
“உனக்கு நான் ஹீரோ தானே டி.” என்றவன், “ரெண்டு பேரை அடிக்க என்னால முடியாதா என்ன? விக்ரம் பின்னாடி வர்றது தெரிஞ்சு, அவங்க தப்பிச்சு போயிட்டா, அதனாலதான்.”
“நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் நீங்கதான் வெற்றி எங்களுக்கு முக்கியம்.”
“நான் ஜாக்கிரதையா தான் இருந்தேன். எனக்காக இல்லைனாலும் உனக்காக இருப்பேன்.”Advertisements
கணவனின் பதிலில் திருப்திக்கொண்டு, ஆதிரை இன்னும் அவனை நெருங்கிப் படுத்து அனைத்துக் கொண்டவள்,
Advertisements