அத்தியாயம் 10:

சரி அம்மு, நீ கிளம்பி வா போகலாம் நேரம் ஆகுது…

ஓகே அர்ஜுன்…

வேற டிரஸ் போட்டுக்கோ இது ரொம்ப TRADITIONAL ஆக இருக்கு….வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு போட்டுக்கோ..

ஓகே அர்ஜுன்…GIVE ME TEN MINUTES

பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவளை பெருமையாக பார்த்தான்…

சொன்ன நேரத்துக்கு கிளம்பிட்ட அம்மு..

எனக்கு எப்பவுமே சொன்ன நேரத்துக்கு மீட்டிங் நடக்கணும்ன்னு அந்த டைம் அவ்ளோ கீப் பண்ணுவேன் அம்மு…

எனக்கும் PUNCTUALITY ரோம்ப முக்கியம் அர்ஜுன் …கிளம்பலாமா ??

ஓகே அம்மு கிளம்புவோம்…

எப்போ அம்மு இந்தியா கிளம்பற?

ஷோ முடிஞ்சா கிளம்பிற வேண்டிதான் அர்ஜுன்…

OHH….

நீ அர்ஜுன் ???

SIX MONTHS ஆகலாம் இல்லைன்னா அதுக்கு மேல கூட ஆகலாம் அம்மு..

சரி அர்ஜுன் என்று சொன்னவளின் குரலில் இருந்த சோகத்தை அவனும் தான் அறிந்தான்…ஆனால் அவளை சமாதனம் செய்யவில்லை….

அம்மு நீ முதலில் உள்ளே போ…எனக்கு IMPORTANT கால் பேசணும் நீ போயிட்டு பாரு நான் வந்துடுறேன் சரியா..

ஓகே அர்ஜுன் என்று சிரித்துக்கொண்டே செல்லும் அவளை வலியோடு பார்த்து கொண்டு இருந்தான்….

ஆனால் ஒரு பக்கம் நிம்மதியாகவும் இருந்தது…அவளுக்கு இந்த DESIGNING FIELD ல் இருக்கும் ஆர்வத்தை அவன் பார்த்துகொண்டு தான் இருக்கிறான்..

என்ன நடந்தாலும் அவள் அதை எதிர்கொண்டு வந்துவிடுவாள் என்று நிம்மதியாக இருந்தது…

அவனும் உள்ளே சென்றான்..அவனுக்கு ஒரு surprise காத்திருந்தது…அவள் உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கு பிறகே நிகழ்ச்சி தொடங்கியது…

GRAND INTERNATIONAL FASHION SHOW …

ஒளியால் மின்னும் ரெட் கார்பெட்டும்,லைட் ஷோவும்,மியூசிக் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது…

உள்ளே சென்ற அம்ரிதாவிர்க்கு ஒரே ஷாக்…அவளுக்காக RAMP வாக் செல்கிறேன் என்று ஒத்துகொண்ட பெண் வரமுடியவில்லை…கொஞ்ச நேரத்தில் PANIC ஆகி விட்டாள் ..மறுபடியும் இப்படி நடக்க தான் வேண்டுமா கடவுளே!!

அங்கு வந்த மேகாவிக்கும் நிலைமை புரிந்து என்ன செய்வதென்று புரியவில்லை..

அம்மு இப்போ என்னடி பண்றது!!

தெரியலடி மேகு..

சரி அம்மு டென்ஷன் ஆகாத,கொஞ்சம் நிதானமா யோசிடி…

அம்மு!! எனக்கு ஒரு ஐடியா,இங்க எதுவும் காரணமில்லாமல் நடக்காது அம்மு நீ அதை  போட்டுக்கிட்டு நடந்துரு…

நம்ம கல்லூரியில் எத்தனை முறை சும்மா RAMP WALK பண்ணிருப்ப….நீ வடிவமைத்த ஆடையில் நீ தான் நடந்து வரணும்ன்னு உன்னோட கடவுள் கிருஷ்ணன் நெனச்சிருக்கார் போல …..யோசிக்க நேரம் இல்லடி நடந்துரு…

அவளுக்கும் அது தான் சரி என்று பட்டது…உடனே அந்த சாரியை கட்டிக்கொண்டு,சிறு ஒப்பனையோடு பார்ப்பதற்கு அப்படியே மீரா போலவே இருந்தாள் அம்ரிதா…

அம்மு !!!ohh MY GOD!!இதுவரை யாரும் மீராவை  பார்தது இல்லைடி…உன் மூலமாக பலரும் இன்று பார்த்து விடுவார்கள்டி…அப்படியே மீராக்கு உயிர் கொடுத்தது போல இருக்குடி….

SHOW DIRECTOR CUE கொடுக்க..ஒரு போய்ன்ட்க்கு கேமரா பிக்ஸ் ஆனதும்..அம்ரிதா நம்பிக்கையோடு முதல் அடி எடுத்து வைத்தாள்….

உப்ப்… என்று மூச்சை இழுத்து விட்டவள்…அம்ரிதா உன்னால் முடியும் “தைரியாம நடந்து போ” என்று தனக்கு தானே கூறி கொண்டு நடக்க ஆரமித்தாள்…அப்போது தான் அர்ஜுனும் உள்ளே வந்தவன் பார்த்ததும் அம்ரிதாவை தான்…

இந்த முறை அவளை அவன் கோவமாக பார்க்கவில்லை…அவளை ரொம்ப பெருமையாக பார்த்தான்…

அம்மு !!என்றவனுக்கு வாயில் வார்த்தை வரவில்லை…அன்று அவள் சொன்னது இன்று தான் அவனையும் பாதித்தது..

முதலில் அவள் நடந்து வரும்போது சாதாரணமான உடை என்று தான் நினைத்து இருந்தான்….அவள் மேல் LIGHTS எல்லாம் படும்போது தான் புரிந்தது…

“கிருஷ்ணனின் மேல் ஆதீத காதலை கொண்ட மீராவின் காதலை ஒரே வரியில் கூறுவது போல் அந்த புடவையை வடிவமைத்து இருந்தாள்…”

அந்த புடவையில் இருந்த PURPLEand VIOLET SHADES கிருஷ்ணாவின் DIVINITY யையும்,சில்வர் and LAVENDER GLOW MEERA PURE DEVOTION யையும் ரேப்றேசென்ட் பண்ற மாறி இருந்தது…

ONE SIDE SHOULDER DRAPE வந்து கீழே ப்லொவ் ஆகும் WAVE PATTERN…கண்ணனின் FLUTE ல இருந்து எழும் இசையை போல SOFT CURVES..

ஆடையின் முந்தானையில் MIRROR DROPLETS-மீராவின் கண்ணில் இருந்து கண்ணீர் வருவது போல் இருந்தது..

அவள் ஒரு TURN செய்யும்போது,அந்த புடவை SWING ஆகி,கிருஷ்ணன் -மீரா காதல் ஒரு PAINTINGக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது…

EVERYONE MUST HAVE ALREADY FOUND OUT WHO THE WINNER IS …..

AND IF YOU ASK WHO THAT WINNER IS ….

First PRIZE WINNER…..அம்ரிதா FROM இந்தியா….BEST DESIGNER OF THE YEAR AND BEST RAMP WALK….

அம்ரிதாவால் நம்பவே முடியவில்லை…என்னது நானா!! என்று அவ்வளவு சந்தோசமாக இருந்தது…மேகாவிக்கு சந்தோசத்தில் கண்ணீரே வந்து விட்டது…

அர்ஜுன்க்கு அப்படி ஒரு சந்தோசமாக இருந்தது…

பரிசை பெற்றுக்கொண்டு வந்தவளை,PHOTOS ,வாழ்த்துக்கள் என்று அனைவரும் அவளை பிடித்து கொண்டனர்….அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுகொண்டு ஒரு மணி நேரத்திற்கு பின்பு வந்தவளை மேகவி கட்டி அணைத்து அழுது விட்டாள்…

மேகு,அழ கூடாது கண்டிப்பா உனக்கு இன்னைக்கு நான் treat கொடுக்கிறேன் சரியா!!

போடி லூசு!! என்று அவளுக்கு ரெண்டு அடி வைத்தாள்…

இவள் இரண்டு நாள் அர்ஜுனோடு இருந்தது,இப்போது அவனோடு வந்ததும் எல்லாமே அவளுக்கு தெரியும்…

அம்ரிதாவிர்க்கு அவன் மேல் காதல் இருக்கிறது என்று அவளுக்கு புரிந்து விட்டது…அவனிடம் சரியான நேரம் பார்த்து சொல்லி விடு அம்மு என்றும் கூறிவிட்டாள்…இருந்தாலும் ஏற்கனவே அவள் அவனை பற்றி கூறியதை நினைத்து சற்று பயமாகவும் இருந்தது…தன் தோழி காதல் தோல்வி அடைய கூடாது என்று அவளால் வேண்டி கொள்ளவே முடிந்தது…

சரி அம்மு நீ இன்னைக்கு அர்ஜுன் கிட்ட love சொல்லிட்டு வீட்டுக்கு வந்துரு சரியா !!! உனக்காக வெயிட் பண்றேன் …இப்போ நீங்க உங்க hero கிட்ட போங்க என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள்…

அவள் உடனே அர்ஜுன் கிட்டே சென்றாள்…

அப்போது அவன் அங்கு வந்த MAARC கூட பேசிக்கொண்டு இருந்தான்…

MAARC, HIII!! என்று அம்ரிதாவிடம் கையை நீட்டினான்…

வணக்கம்!! என்று இரண்டு கையையும் கூப்பி கூறினாள்…

Ohh sorry என்றவன் அவளை போலவே இரண்டு கையையும் கூப்பி வணக்கம் கூறினான்…

ARJUN YOU SO LUCKY MAN??

WHY MAARC ??

YOU LUCKY TO HAVE  SHE…

HEY MAN!!SHE IS MY FRIEND NOT MY GIRL FRIEND…I M NOT YET COMMITED,I M SINGLE MAN…

ஓகே MAN !!BYE !BYE AMRITHA!!

அவள் அவனையே பார்த்தக்கொண்டு இருந்தாள்…

ஹாய் அம்மு!!உன்னோட PERFORMANCE வேற மாறி இருந்தது…ஒரே வார்த்தையில கண்ணன் -மீரா காதல் கதைய அழகா சொல்லிட்ட..சூப்பர் அம்மு ..

அவன் பேசிக்கொண்டே இருந்ததும் அவள் சென்று விட்டாள்….

அம்மு… என்று கத்திகொண்டே அவள் பின்னால் ஓடினான்…

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த MAARCக்கு ஒரே சிரிப்பு…CRAZY COUPLES…

ஹே அம்மு!! உன்கிட்ட பேசணும்…

என்ன அர்ஜுன் பேசணும்…

இங்க ஏதும் பேச முடியாது…

வெளிய எங்கயாவது போலாம் அம்மு வா…

காரில் ஏறியவள் எதையுமே பேசாமல் கண்களை மூடி கொண்டு சீட்டில் சாய்ந்து  கொண்டாள்…

அவள் இப்படி பேசாமல் வருவது அவனுக்கும் வேதனையாக தான் இருந்தது…ஆனால் என்ன செய்வது???

அம்மு கீழ இறங்கு என்றவன் அங்கு இருந்த ஒரு பார்க்கிற்கு அழைத்து சென்றான்…அவளின் கையை பிடித்து அழைத்து சென்று அந்த லேக்கிர்க்கு முன்பு இருந்த கற்திட்டையின் மேல் அமர்ந்தனர்…

சிறிது நேரம் அமைதியாகவே சென்றது..

சொல்லு அர்ஜுன் என்ன பேசணும்…

அம்மு !!என்றவன் அவள் புறம் திரும்பியவன்,நீ என்னை love பண்றியா??

அதற்க்கு அவள் பதிலே கூறாமல் அமர்ந்து இருந்தாள்..

சொல்லு அம்மு..உண்மைய மட்டும் தான் நீ சொல்லுவன்னு எனக்கு தெரியும்…

ஆமா அர்ஜுன்..எனக்கு ஆரம்பத்தில் பெரிதாக உன் மேல் எந்த விருப்பமும் இல்லை…ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட நீ என்னை கஷ்டபடுத்துற மாறி தான் பேசின அப்போ கூட உன் மேல் கோவம் தான் வந்தது ஆனால் அது தான் எனக்கு காதலான்னு எனக்கு புரியவில்லை அர்ஜுன்…ஆனால் அந்த ஒரு மாதம் முழுக்க உன்னை பற்றியே தான் நினைத்து கொண்டு இருந்தேன்..உன்னை மறந்துட்டேன்னு தான் நெனச்சேன் ஆனால் இங்க கனடா வந்து உன்னை பார்த்ததும்,நீ என்னை அம்முன்னு அழைக்கும்போதும் எனக்கு நல்லா புரிந்து விட்டது…

நான் உன்னை love பண்றேன் அர்ஜுன்..I  LOVE YOU அர்ஜுன் என்று கீழே குனிந்து கொண்டு கூரியவளின் முகத்தை நிமிர்த்தி,யாரோட முன்னாடியும் நீ எப்பவுமே தலை குனியவே கூடாது சரியா!!!உனக்கு நிறைய திறமை இருக்கு அம்மு!!உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்,சொல்லபோனால் பொண்ணுங்கள்ள ரொம்ப பிடிச்ச பொண்ணு நீ ஒருத்தி மட்டும் தான் அம்மு…

“நீ எனக்கு எப்பவுமே ஒரு பேபி டால் தான்”

ஏன் அர்ஜுன் என்னை உனக்கு பிடிக்கலை” என்று கேட்கும்போது அவள் கண்ணில் இருந்து நீர் வழிந்தது அதை பார்க்கும்போது அவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது…

நான் அழகா இல்லையா ??

அவளின் முகத்தை கையில் ஏந்தியவன்,லூசு உன்னை விட அழகான ஒருத்தி இந்த உலகத்துலேயே கிடையாது அம்மு..

“உன்னுடைய சுடர் விடும் அழகில் அந்த நிலவே உன்னிடம் போட்டி போட்டு தோற்று போகும் அம்மு…”

நான் உன்கிட்ட எப்பவுமே எதிர்பார்ப்பது,நீ பெரிய designer ஆக வர வேண்டும் என்று தான் அதற்க்கான அனைத்து திறமையும் உன்னிடம் இருக்கிறது…

அர்ஜுன் அப்போ நீ என்னை love பண்ணலையா ??

நீ என்ன லூசாடி??

“இருந்துட்டு போறேன் சொல்லு” அர்ஜுன்..

அம்மு இங்க பாரு நீ love பண்ற அளவுக்கு நான் உத்தமன்லாம் கிடையாது….அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்,

“எந்த ஒரு விஷயத்துலயும் எனக்கு ஆசை தீரும் வரை தானே” தவிர அதை வாழ்க்கை முழுக்க என்னோடு வைத்து கொள்ள மாட்டேன் அம்மு…

இந்த காதல் ,கல்யாணம் எல்லாம் எனக்கு பிடிக்காத ஒன்று அம்மு…மனதை கல்லாக்கி கொண்டு அவளை பார்த்து சொல்லி  விட்டான்…

“உன்னால என்னோடு கடைசி வரை காதலியாவோ,மனைவியாகவோ இல்லாமல் எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் என்னோடு வாழ முடியுமா?? “

“அதுவும் என் ஆசை தீரும் வரை மட்டும் தான் அம்மு”உனக்கு இதில் சம்மதமான்னு சொல்லு??உன்னால் இது எல்லாம் முடியுமா சொல்லு ??

அவன் இதை எல்லாம் சொல்ல சொல்ல அவளுக்கு அழுகை வெடித்தது ….தன்னுடைய முதல் காதல் இவ்வளவு கேவலமாகவா அமைய வேண்டுமா?

சீ… நீ எல்லாம் மனிஷனே இல்லைடா…devil நீ…உன்னை போயா நான் காதலிச்சிருக்கேன்…எனக்கு உடம்பெல்லாம் கூசுது….

இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் அம்மு!!

சீ ..என்னை அம்முன்னு இன்னொரு முறை கூப்பிடாதே ??

இந்த ஊருக்கு அடிக்கடி வரும்போது எல்லாம் ஒரு இரவுக்கு ஒரு பொண்ணு வேண்டும் அம்மு…

“அதுல மிஸ் ஆன ஒரு பொண்ணு நீ தான் என்று அவன் கூறும்போதே,அவன் சட்டையை பிடித்து விட்டாள்…”

என்னை பத்தி என்னடா நீ நெனச்சிருக்க??

அதான் சொல்லிட்டனே அம்மு!!நீ ஒரு பேபி DOLL…நீயாக தான அம்மு தேடி வந்த,நானா உன்னை தேடி வந்தேன் இல்ல நான் வந்து உனக்கு கால் பண்ணேனா??எல்லாமே நீ பண்ணிட்டு இப்போ நீ பீல் பண்ணா என்ன அர்த்தம்..

என்னை திரும்ப திரும்ப அம்முன்னு சொல்லாத அர்ஜுன்..போதும் எல்லாமே என்னோட தப்பு தான் என்று தலையில் அடித்து கொண்டு அழும் அவலுக்கு ஆறுதல் சொல்லாமல் அவளையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்…

இரண்டு அடி எடுத்து வைத்தவள்,திரும்ப அவனிடம் வந்தவள்,

அவனை இருக அணைத்து கொண்டாள்..

“ஏன் அர்ஜுன் என்னை இப்படி கஷ்படுத்துற என்றவளுக்கு அழுகை வெடித்தது…”

“இனிமேல் நீ எனக்கு வேண்டாம் அர்ஜுன்..நீயாவே ஒரு நாள் என்னை தேடி வந்தாலும் எனக்கு நீ வேண்டாம் அர்ஜுன்”

பத்து நிமிடம் அவனை அவள் அணைத்த படியே தான் இருந்தாள் …ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

முகத்தை துடைத்து கொண்டு,

“நீ என்னை பார்க்கிற விதம் வேணும்ன்னா தப்பாக இருக்கலாம் அர்ஜுன் “ஆனால், “நான் உன் மேல் வைத்திருக்கும் காதல் மட்டும் எப்பவுமே மாறாது அர்ஜுன்..”

என்னுடைய காதல் தவறு கிடையாது…நானாக தேர்தெடுத்த ஆளு தான் தவறு அர்ஜுன்…

கடைசியாக ஒரே ஒரு முறை அர்ஜுன் என்றவள், “அவனை காற்று கூட புகாத அளவுக்கு இறுக அணைத்து,அவனின் இதழில் அழுந்த இதழ் பதித்து விட்டு,அவனையும் திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள்…”

“என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே

வேண்டும் உன் காதல் ஒன்றே!!

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி

நெஞ்சில் பாரம் வேண்டாமே

என்னை பாரடி!!

என்னை கொல்லாதே

தள்ளி போகாதே

நெஞ்சை கிள்ளதே கண்மணி!!”