என்னால் தெளிவாக முடிவெடுக்க தெரியவில்லை, ஜீவாவின் அம்மாவுக்கு எந்த அவமரியாதையும் இல்லாமல் எப்படி காதலில் வெற்றி பெறலாம் என சேர்ந்து யோசிப்பதை விடுத்து பிரிவை தேர்ந்தெடுத்தது முட்டாள்தனம், நான் முட்டாள் என அவளை அவளே திட்டிக் கொண்டாள்.
“அந்தகோபிகாவோட நிலைமை அருந்ததி நிலைமையை விட மோசம், அது போட்ட பிச்சை டி அருந்ததியோட வாழ்க்கை.அருந்ததிக்காகத்தான்அந்தகாலத்துலமெட்ராஸ்லஅந்தபுள்ளகிட்டசண்டைபோட்டோம், நான்அந்தசமயம்அருந்ததிபக்கம்தானேபேசினேன், எங்கப்பாகூடுதலாசொத்துகொடுத்தப்பவும்திரும்பகொடுன்னுவாங்கிக்கலையே, அன்புபயலுக்குநன்றிஇல்லாமபோலாம், அருந்ததிக்கும்இல்லைங்கிறப்பதான்… ஹஹான்… இருக்கட்டும்இருக்கட்டும்” எனகறுவிக்கொண்டார்சங்கரன்.