“உன்னைதொழில்எடுத்துநடத்தசொல்லலை. என்பொண்டாட்டி, என்னோடஎல்லாத்திலும்சரிபாதியாஇருக்ககூடமுடியாதுன்னாநான் உனக்கு வேண்டாம்ன்னு தானே அர்த்தம்” என்று கொதித்தான்.
மீனலோக்ஷ்னிமுகம்திருப்ப, கன்னம்பிடித்துதன்னைபார்க்கவைத்தவன், “தாலிகட்டியிருக்கேன்டி. உனக்குஎன்மேலஉரிமைஇல்லையா? சொல்லுடி, உன்னைதானே” சீறிகொண்டிருந்தவன் ஆவேசம், சட்டென அப்படியே நின்று போனது.
கணவனின் கொதித்த நெஞ்சின் மேல் குளிர் நீராய் அவன் மனைவி.