ரத்தினம்சிரித்தார்.. அவருக்கு ஏதும் புரியவில்லை. இந்த கணவன்மார்களுக்கு, சரியாக மனைவிமார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனமட்டும் புரியாது. மற்ற தொழில் விஷயம்.. எல்லாவற்றிலும், எதிரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என புரிந்திடும். ஆனால், வீட்டில் மட்டும் புரியாது.