“அத்தைக்கு எங்க சண்டை தெரிஞ்சிருக்குமா..?” கண்ணம்மாவின் பேச்சில் ஷாக்கு இது தான் தோன்றியது. கண்டிப்பா இவர் சொல்லியிருக்க மாட்டார், அப்பறம் என்ன..? முதல்ல இவர்கிட்ட பேசி அத்தைக்கு சொல்லிடுவோம் நேரம்பார்த்தவள், “பேசணும்..” என்றுமுதலில்மெசேஜ்அனுப்பினாள்.
இங்கு ஷாஉடனேகண்ணம்மாவிற்குசொல்லிவிட, அவர்அதற்குமறுநாள்காலையிலேபயணத்தைஏற்பாடுசெய்துவிட்டார். மாலைபோலமகன்போன்செய்யும்போதுஅவனின்ப்ராஜக்ட்என்னஆச்சுஎன்றுகேட்டுவாழ்த்தியவர், கோவில்செல்வதுபற்றிசொன்னார்.
எப்படியும்மகள்தன்னைநினைத்துகவலைபடுவாள். இதற்குஅவளுடனேசென்றாள்என்னஎனநினைக்க, உடனேடாக்டருக்குஅழைத்துபேசி, அவர்வருவதைஉறுதிசெய்தார். ஷாவிற்கு தெரிய மனம் நிம்மதியனது.
உதய் அங்கிருந்து நேரே கோவிலுக்கு வந்துவிடுகிறேன் என, இவர்கள் மட்டும் நாளை கிளம்பி மதுரை வரை பிளைட்டில் சென்று அங்கிருந்து அவர்களின் பண்ணை வீட்டிற்கு ராமின் கேரவனில் செல்வது என்று முடிவாக, உடனே அதற்கான ஏற்பாட்டில் இறங்கினர்.