“அப்பறம் உதய் மும்பை போறீங்க போல அந்த ப்ராஜெக்டிற்காக..” கேலியாக கேட்டான்.
“நீங்களும் வரீங்க தானே அதே பிளைட்ல.. அங்க பேசுவோம் பிரசாத்.. பை..” உதய் கட்டுப்படுத்தி வைத்த கோபத்துடன் கிளம்பிவிட்டான். இப்போது எதுவும் பேசி கெடுத்து கொள்ள விரும்பவில்லை. நிதானம், பொறுமை மிக முக்கிய தாரக மந்திரம்.
நேரே கன்சல்டன்சி ஆபிஸ் சென்றவன், அவனின்டேபிளுக்குவெளியேவேலைபார்த்துகொண்டிருந்தகவினைபார்க்க கைகள் பரபரத்தது. எல்லோரும்அவனுக்குவிஷ்செய்ததுபோலகவினும்செய்ய, வெகுவாகமுயன்றே, பதில்விஷ்கொடுத்துஉள்ளேசென்றான்.