MP பெரியப்பாவும்அங்கிருந்தவர், அஜய்கண்கள் நிலைத்து நின்ற திசையில்பார்த்தார். ஜீவிதாஅங்கிருந்தாள். அவர்நெற்றிசுருங்கியது. “டேய்தம்பி” என்றுமகனைஅசைத்தார்.
“கெஸ்ட்எல்லாம்கிளம்பிட்டாங்க. நம்மசொந்தக்காரங்கமட்டும்பொண்ணுபார்க்கநிக்கிறாங்க. இன்னும்கொஞ்சநேரத்திலபொண்ணுவீட்லஇருந்துவந்திடுவாங்க. நீஅதுக்குள்ளபோய்ரிப்ரெஷ்பண்ணிட்டுவாயேன்” என்றார்.
அஜய் அவனின் எண்ணங்களை ஒரு கோட்டுக்குள்ளேயே நிறுத்த முயன்றான். ஆனால்கணக்குகளின்விடையோ அவனை வேறொரு புள்ளிக்கு இழுத்து சென்றது. அதைஏற்றுகொள்ளவும்அவன்தயார் இல்லை.