“அந்தபொண்ணுபின்னாடிபுத்திபோனாபடிப்புலஎப்படிகவனம்இருக்கும்..? உங்களைநம்பினஎன்நம்பிக்கையைகாப்பாத்துவீங்களான்னுஇப்போயோசனையாஇருக்கு.. எல்லாம்அந்தபொண்ணாலதான்.. முதல்லேஇதைநான்என்னன்னுகவனிச்சிருக்கணும்..” அவனுக்குகேட்குமாறுமுணுமுணுத்தார். முதன் முதலாக அவரின் வார்த்தையை மகன் ஏற்க மறுக்கிறான். அதன் ஏமாற்றமே இந்த பேச்சு.
ஈஷ்வரின்கோவம்அவனின்முகத்திலேதெரிந்தது. “உங்க மகனையும், மருமகளையும் எப்படி கவனிப்பீங்க..? என்னை அடிச்சா..? இல்லை ஆள் வச்சு என் லவியை மிரட்டியா..? சொல்லுங்க..” கண்கள் சிவக்க கேட்டான்.