அவள்மீதானகாதல்உணர்ந்தபோதும் இப்படி தான் அழுத்தமான மனநிலை. இதோஇப்போதும்காதலைஅவளிடம்சொல்லவேண்டும்.. அதுவும்மனதில்உள்ளதைசரியாகசொல்லவேண்டும்என்பதில்அழுத்தம்கூடியது.
ரூமிலேநடக்கஆரம்பித்துவிட்டான். எவ்வளவுநேரம்நடந்தானோ..? நேரம்பார்க்கபதினொன்றுக்கு மேல் சில நிமிடங்கள். “கூப்பிடமாட்டாளா..?” ஈஷ்வருக்குஏமாற்றம்கோவத்தைகொடுத்தது.