பெண் என்பவள் பூவைப்போல.. பெண் என்பவள் அக்னி சிறகு.. பெண்கள் நாட்டின் கண்கள்.. என்று இஷ்டத்துக்கு தூய தமிழில் பெண்களைப் பற்றி எழுதினாலும் அங்காங்கே பெண்கள் வதைக்கப்படுகிறார்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் ஏன் ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு செய்யக்கூடாத செயல்களை செய்து கொண்டிருக்கிறாள்.. என்னுடைய கதை நவீன காலத்திற்கு ஏற்ப ஒரு பெண் அவள் எப்படி இருக்க வேண்டும் அவள் எப்படி இருக்கக்கூடாது அவள் இன்றைய காலகட்டங்களில் எப்படி இருக்கிறாள் என்று தத்துவமாக காட்டுவதே என்னுடைய.. ?கல்யாண அகதிகள் ?