அந்தஅதிகாலைவேளையில் சென்னைவிமானநிலையம்தனக்கேஉரித்தானபரபரப்புடன்அழகாகஇயங்கிகொண்டிருந்தது. ஆனால், இந்தபரபரப்புக்கும், தனக்கும்எந்தவிததொடர்பும்இல்லைஎன்பதைபோல்கண்களைமூடியபடிகாத்திருப்போர்இருக்கையில்சாய்ந்துஅமர்ந்துகொண்டிருந்தான்அவன்.
ஆனால், ‘யார்என்னநினைப்பார்கள்‘ என்றுஎந்தசஞ்சலமும்இல்லாமல்தோரணையாகதான்அமர்ந்திருந்தான். கண்ணைமூடிக்கொண்டிருந்தாலும், அவனதுதோற்றம்சற்றுரசிக்கும்படியாகவேஇருந்தது.
ஆனால், எதைக்குறித்தும்கவலையற்றவனாகநிச்சலனமாககண்களைமூடிக்கொண்டிருந்தான்அவன். முகம்இயல்பாகஇருப்பதுபோல்வெளிப்பார்வைக்குதோன்றினாலும், அதையும்மீறிஏதோஒருஇறுக்கம்அவனிடம்.
அந்தவளாகத்தின்பத்தாவதுமாடியில்தான்அவன்குடும்பம்இருக்கிறதுஎன்றுநினைக்கையிலேயேஏதோஒருஇதமானஉணர்வுஅவனிடம். ஆனால், இந்தவாயிலுக்கும், அவள்வீட்டிற்கும்இடையில்இருந்தஇடைவெளிஇந்தியாவிற்கும்ஆஸ்திரேலியாவிற்கும்இடைப்பட்டதூரத்தைகாட்டிலும்அதிகதூரமாகதெரிந்ததுஅவனுக்கு.
மதுரையில்தினம்தினம்குற்றவியல்வழக்குகளையும், குற்றவாளிகளையும்பார்த்துபேசிபழகிப்போயிருந்தவன்அவன். ஒருநாளும்அவர்களில்யாரைக்கண்டும்லேசாககூடஅச்சப்பட்டுபழக்கமில்லாதவன். ஆனால், இந்தசிலநொடிகாத்திருப்புஅவனைஅச்சப்படுத்தியது.