அவன் வரமாட்டான் என்று புரிந்து பல்லவிஇருவருக்குமானஇடைவெளியைகடக்கஆரம்பித்தாள். கால்கள்கொஞ்சம்லேசாகவும்இருந்தது.. கனமாகவும்இருந்தது. ஒருஅடிஈஷ்வரின்மேல்உள்ளகாதலில்வேகமாகவைக்க, மறுஅடியோதன்சத்தியத்தைமீறிதன்முன்நிற்கும்கணவனின்நிலைகுறித்தஅதிருப்தி, அச்சம்என்றுமிகமெதுவாகசென்றது.
பனியில்மகளின்அழகு.. மலர்ந்தரோஜாவின்அழகாகமின்ன.. ஈஷ்வரின்கைகள்துடிக்கஆரம்பித்துவிட்டதுமகளைதூக்கிஉச்சிமுகர. ஆனால்இவனுக்குஅந்ததுடிப்புஎல்லாம்மகளுக்கு இல்லை. அவன் அவளுக்கு அந்நியமனிதனே. யாரோபோலபார்த்தாள்.
“கங்கா.. முதல்லஎல்லாம்வீட்டுக்குபோலாம்.. அனுவைகூட்டிட்டுவந்துகார்லஏறுமா..” நரசிம்மன் பல்லவியிடம் சொல்லி அவரின் காரின் கதவை திறந்துவிட்டார். பல்லவி திரும்பி கணவனை பார்க்க, அவனோ ஏறாமல் நின்ற இடத்திலே நின்றான்.