பல்லவிக்கு கணவனின் செயல்கள் சந்தேகத்தை கொடுத்தது. “என்னஇவர்இப்படிநடந்துகிறார்..? இதுஇவர்இல்லையே..? அட்லீஸ்ட்அனுவைகேட்டாவதுபிரச்சனைபண்ணுவார்நினைச்சாஅமைதியாபோறார்..” யோசித்துகொண்டே கிளம்பினாள்.
அங்கிருந்து கிளம்பி கோயம்பத்தூர் வந்தவர்கள், பிளைட் மூலம் சென்னை வந்தனர். “பல்லவி.. சீக்கிரம்நம்மவீட்டுக்குவரணும்..” கங்காசொல்லிஅனுப்ப, நரசிம்மன்தலைமட்டும்ஆட்டினார். மூர்த்திஅனுப்பியிருந்தகார்மூலம்வீட்டிற்குசென்றனர்.
“எனக்கு என் பொண்டாட்டி, பொண்ணு கூட இருக்கணுமே..” சொன்னவன் அவளை நெருங்க, பல்லவிக்கு இதயம் எக்கு தப்பாக துடித்தது. ஈஷ்வர் எண்ணம் புரிய, முகம் கோவத்தில் சிவந்தது.
“என்ன பண்றீங்க..? தள்ளி போங்க..”
“இன்னும் கிட்ட வரவே இல்லையே..?” சொன்னவன் அடுத்த நொடி அவளை வளைத்து பிடித்தான்.
“ஈஷ்வர்.. என்னை விடுங்க..” திமிற,
“நீ தாண்டி எனக்கு முத்தம் கொடுத்து என்னை கிளப்பிவிட்ட.. இப்போ நீ இல்லாமல் என்னால முடியாது..”
“ஐயோ.. அது..” பல்லவி திணறினாள்.
“முன்னைக்கு நான் இப்போ ரொம்ப மேன்லியா இருக்கேன்னு ரசிச்சு சொன்ன, இப்போ என்ன..?” அவளின் கன்னத்தில் இதழ் பதித்து தேய்த்தான்.
“ஈஷ்வர்.. எனக்கு பிடிக்கல, விடு என்னை..” பல்லவி முழு மூச்சில் எதிர்க்க, ஈஷ்வரோ அவளின் துடித்த உதடுகளை மூடி பேச்சை நிறுத்திவிட்டான். முதலில் லேசாக ஆரம்பித்த இதழ் தாக்குதல் நீண்டு கொண்டே சென்றது.