பப், மியூஸிக் என தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நம் கதாநாயகன். அவர் மீது ஒரு தலைக்காதலுடன் இருக்கும் நம் நாயகி.
நம் நாயகன் மீது கற்பழிப்பு பழி விழ, அவரின் தந்தை அவரை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். மீண்டும் அவரை அவர் வீட்டினருடன் சேர்த்து வைத்த நம் நாயகியின் காதலை அறிந்த நாயகனின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
நம் நாயகியின் காதலை ஏற்று அவர் நாயகியின் மீது நாயகன் காதல் கொண்டாரா? இல்லை அவரை விட்டு பிரிந்தாரா? வாருங்கள் கதைக்களத்திற்குள் சென்று பார்க்கலாம்.