தன்னுடைய வீட்டுகாம்பவுண்டில்ஜீவாவைமிதுன்யாவுடன்கண்டஅன்புபெரும்சீற்றத்தோடுஅவர்களைநெருங்கினான். அவனதுபார்வைஜீவாவின்மீதிருக்க, பயந்துவிட்டாள்மிது.
எதற்காக இங்கு வந்தேன் என்பதை விளக்க நினைத்து, “அவசர படாதீங்க அண்ணா…” என ஆரம்பித்தான் ஜீவா.
அவ்வளவுதான் அன்புவின் வேக நடை ஓட்டமாக மாறியிருந்தது. ஜீவாவைதாக்கபோனான். தற்காத்துகொள்ளதயாராகத்தான்இருந்தான்ஜீவா. அதற்குள்ஜீவாவிற்குஏதும்ஆகிவிடக்கூடாதுஎனஅவர்களுக்குகுறுக்கேவந்துவிட்டாள்மிது.