அந்தகுடியிருப்புவளாகத்தில்இருந்தபூங்காவில்அமர்ந்திருந்தான்சக்திவேல். கவிதைமொழிவேண்டுமென்றால், தொட்டுவிடும்தூரத்தில்அமர்ந்திருந்ததுஅவன்சொர்க்கம். ஆனால், அவனைஏறிட்டுக்கூடபாராமல்முகம்திருப்பிக்கொண்டிருந்தது.
ஆனால், அவள்பயத்திற்குஅவசியமேஇல்லைஎன்பதாக, நீரின்சாரல்மட்டுமேஅவள்மீதுதெறிக்க, பட்டெனகண்களைத்திறந்தவள்எதிரில்தண்ணீர்வழியும்முகத்துடன்நின்றவனைகண்டுஸ்தம்பித்துநின்றாள்.