ஆனால், எப்போதும்போலவேஇதுஉனக்கானநேரமில்லைஎன்றுகண்ணீரைஅடக்கிகொண்டவள்தந்தையின்அறைக்கதவைதான்பார்த்தாள். நல்லவேளையாகஅருணகிரிஎழுந்துவராமல்இருக்க, சற்றேநிம்மதியாகஇருந்ததுஅவளுக்கு. தந்தைஎன்றாலும்தன்அண்ணன்இப்படிஒருநிலையில்அவரின்முன்நிற்கதேவையில்லைஎன்றுதான்எண்ணம்போனதுஅலருக்கு.
ஆறடியில்அதற்கேற்பஉடல்வாகுடன்அவன்நின்றுஇருந்தாலேஅவனைஅசைப்பதுகடினம். இப்படிநெடுஞ்சாண்கிடையாகவிழுந்துகிடப்பவனைஎங்கிருந்துஅசைப்பது.. ஆனால், அவனைஅப்படியேவிடமுடியாதே.. வந்தகோபம்மொத்தத்தையும்கண்களைமூடிஅடக்கியவள்அவனைமல்லாக்கபடுக்கவைத்தாள்முதலில்.
இறுதியில் “நானும்வரேன்குந்தவி… என்னைவேண்டாம்சொல்லாத.. என்னையும்கூட்டிட்டுபோய்டு..” என்றுஅழ, வந்தகோபத்திற்குபேசியஅவன்வாயிலேயேஒன்றுபோட்டாள்பட்டென. ஆனால், அதற்கும் “என்னைஅடிகுந்தவி.. என்அப்பாவையும், அலரையும்எப்படிதனியாவிட்டுட்டுவரமுடியும்என்னால… என்னாலசாகமுடியாதுகுந்தவி.. இப்போஎன்பொண்ணுவேறஇருக்கா..” என்றுஅவன்பேசிக்கொண்டேபோக, அவனின்அழுத்தங்கள்மெல்லமெல்லவெளிவந்துகொண்டிருந்தது.
ஆனால், அவள்வாழ்வின்முக்கியநிகழ்வைஇறைவன்ஏற்கனவேதீர்மானித்துவிட்டான்என்றுஅறியவில்லைஅவள். அவளின்சோதனைகள்இன்னும்முடியவேஇல்லைஅவசரப்பட்டுஅழுதுவிடாதேஎன்றுசொல்லாமல்சொல்லிவேடிக்கைபார்த்ததுவிதி.