banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #41 கல்யாணத்துக்கு முன்னாலேயே, ரிஷியை, அவ்வளவு தூரம் லவ், பண்ணும், நம்ம அபிராமி, இவன் மீது கோபப்படுவாளா?
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #42 உங்களுக்கு, அந்த கவலையே வேண்டாம், சித்ராம்மா அபி டியர், ரிஷியை நல்லாவேப் புரிஞ்சு நடந்துக்குவா
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #43 புருஷனோட, போட்டோவை மட்டும் பார்த்திட்டிருக்காம, நேரிலேயும் ரிஷியை லவ் பண்ணும்மா, அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #44 ஹா, ஹா, சாப்பாடு கொண்டு வந்து வைச்சது, உன் பொண்டாட்டி, அபி தான் ரிஷி டியர் பேய் இல்லை Last edited: Jul 13, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #45 ரிஷிக்கு, பிடிக்காது-ன்னு தாய் வீட்டுக்கு, அபி டியர் தான் போகாமல், லட்சு-வை, தன்னோட புக்ஸ் எடுத்து வரச் சொன்னது சூப்பர்ப், உமா செல்லம்
ரிஷிக்கு, பிடிக்காது-ன்னு தாய் வீட்டுக்கு, அபி டியர் தான் போகாமல், லட்சு-வை, தன்னோட புக்ஸ் எடுத்து வரச் சொன்னது சூப்பர்ப், உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #46 ஐயோ பாவம், சோறு, தண்ணி கூட இல்லாம, இப்படி டுயூட்டி பார்க்கிறானே, நம்ம ரிஷி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #47 பொண்டாட்டி நினைப்பில, பய புள்ளை=க்கு, தூக்கம் கூட வர மாட்டேங்கு, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #48 அவ்வளவு, பாசமிருக்கறவன் ஏன் பா, அவளை விட்டுட்டு வந்தே, ரிஷி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #49 சுரேஷ், ஒரு நல்ல மாமனார் மட்டுமல்ல ஒரு நல்ல அப்பாவும் கூட, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #50 நீதான், கூட்டி ட்டு வரலை சரி, உன்னைத் தேடித் தானா வந்த, பொண்டாட்டியை இப்படி விரட்டாதே, போலீஸ்கார்