banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #51 ஏன்மா அபிராமி, உன் புருஷன், உன்னைத் தூக்கி, காரில் உட்காரவைத்தது கூடத் தெரியாமல் இருக்கிறியே, நல்ல பொண்ணுதான் போ
ஏன்மா அபிராமி, உன் புருஷன், உன்னைத் தூக்கி, காரில் உட்காரவைத்தது கூடத் தெரியாமல் இருக்கிறியே, நல்ல பொண்ணுதான் போ
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #53 ஆனால், அந்த சரண்யாவின் தங்கை, அபிதான்னு தெரிந்தவுடன், இவளை விட்டுட்டு போய்ட்டானே, இந்த ரிஷி இதெல்லாம் சரியில்லை, போலீஸ் ஆபீசர்
ஆனால், அந்த சரண்யாவின் தங்கை, அபிதான்னு தெரிந்தவுடன், இவளை விட்டுட்டு போய்ட்டானே, இந்த ரிஷி இதெல்லாம் சரியில்லை, போலீஸ் ஆபீசர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #54 சரண்யாவின் தங்கை, அபிராமி=ன்னு ரிஷியைத் தவிர, எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு இந்த விஷயம், ரிஷிக்குத் தெரிய வரும்பொழுது, இவன் என்ன பண்ணுவானோ?
சரண்யாவின் தங்கை, அபிராமி=ன்னு ரிஷியைத் தவிர, எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு இந்த விஷயம், ரிஷிக்குத் தெரிய வரும்பொழுது, இவன் என்ன பண்ணுவானோ?
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #55 அய்யய்யோ, இந்த கோவிந்தன் தாத்தா, பஞ்சாயத்துக்கு-ன்னு, சொந்தக்காரங்களைக் கூட்டிட்டு வந்துட்டாரே என்ன நடக்குமோ, தெரியலையே, உமா செல்லம்?
அய்யய்யோ, இந்த கோவிந்தன் தாத்தா, பஞ்சாயத்துக்கு-ன்னு, சொந்தக்காரங்களைக் கூட்டிட்டு வந்துட்டாரே என்ன நடக்குமோ, தெரியலையே, உமா செல்லம்?
Priyapraveenkumar Well-Known Member Dec 29, 2018 #57 pavam Abhi ivlo sikkal tandi ippa than nimmathiya iruntha... thirumbavum arambikkuthu Rishi Abhiya purinjikkanum....
pavam Abhi ivlo sikkal tandi ippa than nimmathiya iruntha... thirumbavum arambikkuthu Rishi Abhiya purinjikkanum....
T Thamaraipenn Well-Known Member Sep 10, 2019 #58 Acho ippo thaan rishi konjam irangi vandhaan athu kulla indha kuzhappam kootama vanthuduchu