banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #31 அக்கா, தங்கை இருவருமே ரிஷியிடம் மயங்கிவிட்டார்களே
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #32 நிச்சயதார்த்த ட்ரெஸ்ஸில் வந்த ரிஷியை, செமையா சைட் அடிக்கிறாளே, அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #33 ஹோ, ரிஷி தான் சரண்யாவின் மாப்பிள்ளை-ன்னு இப்போ தான், அபி-க்கு தெரியுது அபி டியர், பாவம்
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #34 இந்த சரண்யா என்ன, கல்யாண ஜவுளி எடுக்க, ரிஷி வரலை=ன்னு, கொஞ்சங்கூட கவலைப்படலையே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #35 ஒருவேளை, அப்படி ரிஷி வந்திருந்தால், அப்போதே, அபி டியருக்கு உண்மை தெரிந்திருக்குமே, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2017 #36 Superb UD, உமா செல்லம் Last edited: Jul 11, 2017
Priyapraveenkumar Well-Known Member Dec 29, 2018 #38 Abhi nilamai romba romba vedhanai + adhirchi irukkum......