Welcome hema dear wait for updates all the best.
தேங்க்ஸ் Chittijayaram
Welcome hema dear wait for updates all the best.
Haha haha.....munnadi partha experience.......yaaru?neengala paavam?neenga first epis udan vaanga.......appuram decide pannikalam.தேங்க்ஸ் Nachu
வசீ பாவமில்லையா? இங்க எனக்கே டவுட்டாகிடுச்சு. நான் தான பாவம்.
Valthukal baby
Nice teaser
தலைப்பு நல்லா இருக்கு ஹேமா. ஆனா அதில் ஒரு தப்பு இருக்கு. ஓர் என்று வருவதானால் அடுத்த வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு மட்டுமே முன்புறம் ஓர் என வர வேண்டும். (a e i o u - an) வருவது போல.
தேங்க்ஸ் நிலா
நான் ஏற்கனவே நினைச்சிருந்த டைட்டில் ஒரேயொரு மெய் தீண்டல்.
ஓகே தேங்க்ஸ். யோசிக்கறேன்
Haha haha.....munnadi partha experience.......yaaru?neengala paavam?neenga first epis udan vaanga.......appuram decide pannikalam.
Iதேங்க்ஸ் நித்யா
இருங்க இருங்க, வசீகரனை வச்சு உங்க எல்லாத்தையும் வச்சி செய்வ போறேன் நான்