ருத்ரன் தவிச்சானோ இல்லையோ நீங்க udக்கு தவிச்சு போயிட்டீங்க நாங்களும் இதுதான் விஜி சகோதரியோட வெற்றிஏன்மா ருத்ரனை இப்படி பாடாபடுத்தறீங்க இனி பதிவுகளை சரியான நேரத்தில் கொடுப்பீர்கள் என காத்திருப்போம்
நான் நினைத்ததை நீங்க சொல்லீட்டீங்கமக்கு மனைவியா!!!
யாரு மஞ்சுவா???
ஆஹா!!அவ ரொம்ப தெளிவா தான் இருக்காடா மக்கு ருத்ரா..
கல்யாணம் பண்ணும் போது தெரியாத வயது வித்தியாசம் இவனுக்கு எப்போ,எங்க போய் ஞாபகம் வந்துருக்கு பாருங்க..
ஐயோ!!கடவுளே இவனை எல்லாம் என்ன பண்றது என்று எனக்கு தெரியலை..
நான் நினைத்ததை நீங்க சொல்லீட்டீங்க