elakkiya ganesh Well-Known Member Nov 2, 2018 #32 Manju konjam koda yosikkama ippadi muduvu eduthuta..
Punitha muthuraman. Well-Known Member Nov 2, 2018 #33 கடவுளே ஆளாளுக்கு அந்த பெண்ணை அலகழிக்கிறாங்களே.இதில் புதுசா எந்த வம்புல மாட்டபோறாளோ?
Suvitha Well-Known Member Nov 2, 2018 #34 ஐயோடா!!இந்த பொண்ணு இப்படி அரைகுறையாக விஷயத்தை கேட்டுட்டு பொட்டியை தூக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டுதே!! "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" அப்படிங்றது உண்மைதான்னு மதுவும்,மஞ்சுவும் தங்களது செயல்களால் நிரூபிக்கிறார்கள்.
ஐயோடா!!இந்த பொண்ணு இப்படி அரைகுறையாக விஷயத்தை கேட்டுட்டு பொட்டியை தூக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டுதே!! "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" அப்படிங்றது உண்மைதான்னு மதுவும்,மஞ்சுவும் தங்களது செயல்களால் நிரூபிக்கிறார்கள்.
monies Well-Known Member Nov 2, 2018 #37 Ada loose madhu tan chinna ponnu Manju unaku enga epdi arivuroth baby enna seiyapora
A Aarudhrayazhini Well-Known Member Nov 2, 2018 #39 Kathir thana mam ooviyannu sonnenga... I mean kathiroviyan... But manju oda pair rudhran na than irukanum mam...
Kathir thana mam ooviyannu sonnenga... I mean kathiroviyan... But manju oda pair rudhran na than irukanum mam...