S sveni Well-Known Member Sep 15, 2020 #31 Nice..But geetha oda situation romba kastama irukku...Guru super Lawyer..Reality a niraiya purinchu vaichu irukkan..
Nice..But geetha oda situation romba kastama irukku...Guru super Lawyer..Reality a niraiya purinchu vaichu irukkan..
S Saroja Well-Known Member Sep 15, 2020 #32 அசிங்கமான மனிதர்கள்(மிருங்களவிடகேவலமான) இன்னும் என்ன கூத்து இருக்கோ
S Seetha Well-Known Member Sep 15, 2020 #33 வாழ்கை வண்ணமயமாய் போக கதை படிச்சா இங்க கதை வண்ணமயமாய் போகுதே ... @விஜி டியர் ...
G Geetha sen Well-Known Member Sep 15, 2020 #40 சே இப்படியும் ஒரு குடும்பமா இதற்கு ஜெய் கல்யாணம் பண்ணாமையே இருக்கலாமில்ல. குரு நினைக்கிற மாதிரி இன்னும் வேற தில்லுமுல்லு பண்றாங்களோ. பாவம் கீதா
சே இப்படியும் ஒரு குடும்பமா இதற்கு ஜெய் கல்யாணம் பண்ணாமையே இருக்கலாமில்ல. குரு நினைக்கிற மாதிரி இன்னும் வேற தில்லுமுல்லு பண்றாங்களோ. பாவம் கீதா