banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #41 திருவேங்கடத்துக்கு, எதுக்கு இந்த ஓர வஞ்சனை, விஜி டியர்? Last edited: Mar 16, 2018
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #42 ஸ்ரீவள்ளிக்கு மட்டும் புதிதாக எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, ஸ்ரீமதிக்கு மட்டும், ஏன் எதுவுமே, புதுசா வாங்கித் தர்லை, விஜி டியர்?
ஸ்ரீவள்ளிக்கு மட்டும் புதிதாக எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, ஸ்ரீமதிக்கு மட்டும், ஏன் எதுவுமே, புதுசா வாங்கித் தர்லை, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #43 இப்போ புருஷனும், அக்கா ஸ்ரீவள்ளி, கட்டிய பழைய புருஷனா பா? இதெல்லாம் ரொம்பவே அநியாயம், விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #44 வல்லரசுவுக்கு, வந்த அதே சந்தேகம்=தான் எனக்கும், விஜி டியர் அவ்வளவு அவசரமாக, ஸ்ரீவள்ளி எங்கே போனாள்? ஏன் போனாள்? எதுக்கு போனாள், விஜி டியர்?
வல்லரசுவுக்கு, வந்த அதே சந்தேகம்=தான் எனக்கும், விஜி டியர் அவ்வளவு அவசரமாக, ஸ்ரீவள்ளி எங்கே போனாள்? ஏன் போனாள்? எதுக்கு போனாள், விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #45 ஸ்ரீவள்ளி, டூ வீலர் ஓட்டுவாளா? வீட்டில், காரும் டிரைவரும் இருக்கும்பொழுது வள்ளி, ஏன், டூ வீலரில் போகணும் பா, விஜி டியர்?
ஸ்ரீவள்ளி, டூ வீலர் ஓட்டுவாளா? வீட்டில், காரும் டிரைவரும் இருக்கும்பொழுது வள்ளி, ஏன், டூ வீலரில் போகணும் பா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #46 தனியே டூ வீலரில், ஸ்ரீவள்ளி, போனாள்=னா, வள்ளியிடம் ஏதாவது தப்பு இருந்ததா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #47 ஓ, வல்லரசுவின் பர்னிச்சர் கடைக்கு, திருவேங்கடத்தின் குடும்பம், கட்டில் வாங்க வந்தபொழுது, ஸ்ரீயைப் பார்த்துப் பிடித்து, திருவேங்கடத்திடம் வல்லரசு பெண் கேட்டானா, விஜி டியர்?
ஓ, வல்லரசுவின் பர்னிச்சர் கடைக்கு, திருவேங்கடத்தின் குடும்பம், கட்டில் வாங்க வந்தபொழுது, ஸ்ரீயைப் பார்த்துப் பிடித்து, திருவேங்கடத்திடம் வல்லரசு பெண் கேட்டானா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 16, 2018 #48 எந்த ஸ்ரீயை, அரசு பெண் கேட்டான், விஜி டியர்? ஸ்ரீமதியையா? இல்லை, ஸ்ரீவள்ளியையா, விஜி டியர்?