அவள் மீது நீ கொண்ட அளவில்லா காதலை ஸ்ரீமதியிடம் நீ எப்பொழுது சொல்வாய், வல்லரசு?
உனக்கு இரண்டாவது மனைவியாக ஸ்ரீமதி
வந்தாலும், உன்னோட முதல் காதலி ஸ்ரீமதிதான்
அவளுக்குத்தான் நீ முதலிடம் கொடுத்திருந்தாய்ன்னு உன்னோட முதல் காதலை எப்போ ஸ்ரீமதியிடம் நீ சொல்வாய், அரசு தம்பி?