கோசலை அம்மா உங்க அப்பு ரொம்ப சின்ன புள்ள தல துவட்டி விடுங்க..... பயபுள்ள ஒழுங்க மதி கிட்ட சண்டை போடுற மாதிரியாவது அவுங்க அப்பா செய்யத வேலையை சொல்லி இருக்கலாம்..... எதுவும் சொல்லாம இது என்ன..... மதி நீயவது ஏன் இப்படி பண்ணுறீங்க உங்களுக்கு என்ன கோவம் அப்படினு கேட்டு இருக்கலாம்..... இப்போ கஷ்ட படுறது யாரு...... யசோ உன் மனசு புரியவே மாட்டுது...... சரவணா கொஞ்சம் யசோ வை கரெக்ட் பண்ணு பா.....