Thank you so much sis....உமாவின் முதல் கதையே ,அவர்கள் பத்து கதை எழுதிய உணர்வு கொடுக்கும்
Thank you so much sis....உமாவின் முதல் கதையே ,அவர்கள் பத்து கதை எழுதிய உணர்வு கொடுக்கும்
Hi sis..Wow. அட்டகாசமான ஆரம்பம்...உமா...
என்னிடம் புக் உள்ளது....இன்னும் படிக்கவில்லை....
சீரியலாகவே படிக்க முடிவு செய்துள்ளேன்....
ஆவலுடன் .....
Thank you so much dear......Hi UMS nice ud dear.. vetri Kavi ivangaloda Sarathi... Waiting next
Hi sis...ஹாய் உமா,
முதல் முறையா உங்க கதை படிக்கிறேன்...
ஒரு எப்பி ஆனால் மிக மிக நன்றாக இருந்தது..
வெற்றி விவசாயம் சார்ந்து கடும் உழைப்பாளி..
கவிபாரதி கலெக்டர்...அழகான குடும்பம்...இருவருக்குமே...சுவாதி வெற்றி பாசம் சூப்பர்..
மழை வர்ணனை மிகவும் ரசனை....வாசிக்கும் போதே சாரலில் நனைந்த சுகம்....
வாழ்த்துக்கள் உமா
Hi shri sis...Hi sis nice start vetri and kavi know already ya both of them r strong parthopm wat they ll do .....waiting sis for next super ud
Thank you so much sis...enna matter nnu ungalukku seekkiram therinchudum paarunga...!Nice start Uma sissy
Vetri - manavasanai konda hero semma... Apadi ena matter kavi Vetri marriage no solrathu ku...
Waiting to watch
Thank you so much dear....hai akka...sema epi...vetriku kaviya theriuma??? sarathi than paavampola?? sarathiku than kaviya ponnu paathiruka..super
Haa...Haa...akka eththanai kelvi...kandippa ellaththukkum pathil solven...மிக, மிக, அருமையான பதிவு, உமா சரவணன் டியர்
ஹீரோ, நேம் வெற்றி=யா?
சூப்பர்ப் பா
துர்கா அம்மாவை, இப்படி நீங்க மிரட்டக்கூடாது,
ரத்தினம் சார்,
ஹீரோயின், நேம் கவிபாரதி=யா?
இதுவும், சூப்பரோ சூப்பர்ப் தான்
அய்யய்யோ, பெற்ற அன்னை தனத்திடம், சில
வருடங்களாக கவி பேசுவதில்லையா?
என்ன கொடுமை பா, இது?
கற்ற வித்தையை, பெற்ற அன்னையிடமே
காட்டுவார்களா?
அதீத அன்பே, பிரிவுக்கு காரணமா?
ஒண்ணுமே புரியலையே, உமா செல்லம்
அந்தப் பாடலைக் கேட்டு, வெற்றி ஏன் டென்ஷன்
ஆகிறான்?
யாரை நினையாதே-ன்னு, உடம்பு சொல்லுது?
இவனோட லவ்வரா, உமா டியர்?
சாரதிக்கு, பார்த்தப் பொண்ணு யாரு,
உமா செல்லம்?