எதுக்கு குடிச்சான்னு கடைசியில் தான் சொல்லுவேன்...ஷாக் எப்பி ...
இது என்ன படிச்சப்புள்ள மலர்..
தையிரியம்...அம்மா, அப்பாவும்,
ரொம்ப வில்னத்தனம் இல்லை..
எதுக்கு இப்படி குடிச்சா...
எதுக்கு குடிச்சான்னு கடைசியில் தான் சொல்லுவேன்...ஷாக் எப்பி ...
இது என்ன படிச்சப்புள்ள மலர்..
தையிரியம்...அம்மா, அப்பாவும்,
ரொம்ப வில்னத்தனம் இல்லை..
எதுக்கு இப்படி குடிச்சா...
அது தான் பாரம்பரியம்...பழசை மறக்காத..நைஸ் எப்பி பொன்னுமா...
ஒரு டவுட்...
பொண்ணு பார்க்கும் நிகழ்ச்சியில்
இன்னும் பஜ்ஜி,கேசரி,வடை .தானா
மாற்றம் வரலையா
பாயிண்டை பிடிச்சிட்ட தேவி ...nice ud sis.ponnu parka thane varanga enna avasaram....atutha ud athiradi kalyanama..... waiting eagerly.........
அருண் செய்ய வாய்ப்பு தருவானா....சிவன்.Arun enna seiya poran.. Edhavadhu seivana..
கேளுடா சுவிஸ் நினைப்புலேயே இருக்கிறாபீட்ஸா, பர்கர் போட்டுடலாமா, மேகா...
ஓ...நீங்க செய்றதில்லனு மாத்திக்கிறீங்க...ஹா... ஹா... ஹா...............
கவலைப்படாதீங்க,
மணிமேகலை டியர்
இனி, வருங்காலத்தில்
நாம மாத்திடலாம் பா
அப்படியே செஞ்சிடலாம்,
தங்கமலர் டியர்
கதையில் சோகமிருக்காது.....கவலை வேண்டாம் பா லட்சுமி ...நன்றி மாபொன்ஸ் சிஸ் கதையில் கூட தற்கொலைன்னு எழுதாதீீீர்்கள் ப்்ளீ்ஸ்.