நானும் காணோமே என்று யோசித்தேன்...ஹாய் மித்ரா..
நான் சொல்லனும் நினைத்தேன்..
நீங்களே வந்துட்டீங்க..
அழகான வரிகள்..
நானும் காணோமே என்று யோசித்தேன்...ஹாய் மித்ரா..
நான் சொல்லனும் நினைத்தேன்..
நீங்களே வந்துட்டீங்க..
அழகான வரிகள்..
வாவ்...நானும் அழகிய உன் கருத்திற்காக பார்ததுட்டே தானிருந்தேன் ..இந்தத் தளத்தில் எப்போதும் பொன்ஸ் கதை த்ரெட்களை பார்த்து விடுவேன் மேகலை. நல்ல ஆரம்பம்.
நன்றி
கொஞ்சம் ஆபீசில் வேலை அதிகம். அதனால் தளத்திற்கு வர முடியவில்லை.நானும் காணோமே என்று யோசித்தேன்...
ஓ... கிடைக்கும் வாய்ப்பில் வந்து செல்லணும் ..என்பது எங்கள் விருப்பம்...கொஞ்சம் ஆபீசில் வேலை அதிகம். அதனால் தளத்திற்கு வர முடியவில்லை.
ஓ... கிடைக்கும் வாய்ப்பில் வந்து செல்லணும் ..என்பது எங்கள் விருப்பம்...
ஓ..சாரி.இனி கட்டாயம் வந்து விடுவேன் பொன்ஸ்.
இந்த வருடத்தின் முதல் செட் இண்டெர்ன்ஷிப் முடித்து வேலைக்கு தயார் செய்வது. அதனால், டாபிக் கிளியரன்சில் நேரம் இல்லை.
யா.....ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டாsingam kalam irangi kaalaiya adakirichu
நன்றி சகோ...பொங்கல் வேலையால் என் சகோதரி நாவல் படிக்க தாமதம் ஆகி விட்டது. அருமையான தொடக்கம் சகோதரி