banumathi jayaraman
Well-Known Member
இந்த வைஷ்ணவி, திருந்தவே
மாட்டாளா, மல்லி டியர்?
மாட்டாளா, மல்லி டியர்?
நம்ம வக்கீல் பெண்டாட்டி போல, பானு...இந்த வைஷ்ணவி, திருந்தவே
மாட்டாளா, மல்லி டியர்?
சக்தி தான் ரொம்ப பாவம்..கார்த்திக், ரொம்பவே பாவம் பா
சக்தி டியர், அவனை விட
பாவம், மல்லி செல்லம்
Ha ha haநம்ம வக்கீல் பெண்டாட்டி போல, பானு...
Yes, you are very correct, ThangaMalar chellamசக்தி தான் ரொம்ப பாவம்..
எல்லோரும் அவள பேசுறாங்களே..
கார்த்திக் எதிரே யாராவது ஒரு வார்த்தை பேச முடியுமா..
ஏதோ செல்வம் ஒருத்தன் தான் அவளுக்கு ஆறுதல்...